சென்னை : இயக்குநர் விக்னேஷ் சிவன், நயன்தாரா திருமணம் கடந்த 2022ல் நடைபெற்றது. இந்த திருமணத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், ஷாருக்கான், விஜய் சேதுபதி ஆகியோர் கலந்து கொண்டனர். மேலும், இந்த திருமண விழாவை ஆவணப்படமாக எடுப்பதற்கு, முன்னணி OTT நிறுவனம் அதன் உரிமையை பெற்றிருந்தது. அதுமட்டும் இல்லாமல், அப்போதே அவர்களது திருமண நிகழ்வை ஓடிடியில் வெளியிட மிகப்பெரிய தொகைக்கு விற்பனை செய்ததாக தகவல் வெளியானது. இதற்கிடையில், வாடகைத் தாய் மூலம் இந்த தம்பதிக்கு இரட்டைக் குழந்தைகள் […]
தமிழ் திரையுலகின் நட்சத்திர ஜோடியான லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா திரைப்பட தயாரிப்பாளர் விக்னேஷ் சிவனை கடந்த ஜூன் 9 இல் திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு திருமணம் ஆகி 4 மாதமே ஆன நிலையில் வாடகை தாய் மூலம் பெற்றுக்கொண்ட இரட்டைக்குழந்தை விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது குறித்து சுகாதாரத்துறை அறிக்கை வெளியாகியுள்ளது, நயன்தாரா-விக்னேஷ் சிவன் தம்பதி ICMR வழிகாட்டு முறைகளின்படியே இரட்டை குழந்தைகளை பெற்றுள்ளனர் என சுகாதாரத்துறை தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது. இந்நிலையில் நயன்தாரா-விக்னேஷ் சிவன் […]
தமிழ் சினிமாவில் பிரபலமான காதல் ஜோடிகள் விக்னேஷ் சிவன்-நயன்தாரா. நானும் ரௌடி தான் படத்தின் மூலம் இவர்களுக்குள் காதல் மலர்ந்தது.கடந்த 6 வருடங்களாக காதலித்து வரும் இந்த ஜோடி கடந்த சில மாதங்களுக்கு முன் நிச்சயதார்த்தம் செய்து கொண்டனர். திருமணம் குறித்து கடந்த ஆண்டு பேசிய நயன்தாரா, விக்னேஷ் சிவனுக்கும்தனக்கும் குடும்பத்தார் முன்னிலையில் மிகவும் எளிமையாக நிச்சயதார்த்தம் நடந்ததாகவும், திருமணம் குறித்து அனைவருக்கும் வெளிப்படையாக அறிவிப்போம் என்று தெரிவித்திருந்தார். இந்த நிலையில், இவர்களது திருமண பத்திரிக்கை இணையத்தில் […]
தமிழ் சினிமாவில் பிரபலமான காதல் ஜோடிகள் விக்னேஷ் சிவன்-நயன்தாரா. நானும் ரௌடி தான் படத்தின் மூலம் இவர்களுக்குள் காதல் மலர்ந்தது.கடந்த 6 வருடங்களாக காதலித்து வரும் இந்த ஜோடி கடந்த சில மாதங்களுக்கு முன் நிச்சயதார்த்தம் செய்து கொண்டனர். இது குறித்து, நயன்தாரா கடந்த ஆண்டு அளித்த பேட்டி ஒன்றில், தனக்கும் விக்னேஷ் சிவனுக்கும் குடும்பத்தார் முன்னிலையில் மிகவும் எளிமையாக நிச்சயதார்த்தம் நடந்ததாகவும், திருமணம் குறித்து அனைவருக்கும் வெளிப்படையாக அறிவிப்போம் எனவும் நயன்தாரா தெரிவித்திருந்தார். இந்நிலையில், “காத்துவாக்குல […]
தமிழ் சினிமாவில் பிரபலமான காதல் ஜோடிகள் விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா. நானும் ரௌடி தான் படத்தில் ஒன்றாக இணைந்தன் மூலம் இவர்களுக்குள் காதல் மலர்ந்தது. பல வருடங்களாக காதலித்து வந்த ஜோடி சில மாதங்களுக்கு முன் நிச்சயதார்த்தம் செய்து கொண்டனர். நயன்தாரா நடிக்க கமிட் ஆன படங்களில் நடித்து முடித்து விட்டு வரும் ஜூன் மாதம் திருமணம் செய்துகொள்ள திட்டமிட்டுள்ளதாகவும், இவர்களின் நிச்சயதார்த்தம் போல் எளிமையான முறையில் இவர்களது திருமணம் நடைபெறவுள்ளதாகவும் கடந்த சில நாட்களாகவே […]
தமிழ் சினிமாவில் பிரபலமான காதல் ஜோடிகள் விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா. நானும் ரௌடி தான் படத்தில் ஒன்றாக இணைந்தன் மூலம் இவர்களுக்குள் காதல் மலர்ந்தது. பல வருடங்களாக காதலித்து வந்த ஜோடி சில மாதங்களுக்கு முன் நிச்சயதார்த்தம் செய்து கொண்டனர். நயன்தாரா நடிக்க கமிட் ஆன படங்களில் நடித்து முடித்து விட்டு வரும் ஜூன் மாதம் திருமணம் செய்துகொள்ள திட்டமிட்டுள்ளாராம். இவர்களின் நிச்சயதார்த்தம் போல் எளிமையான முறையில் இவர்களது திருமணம் நடைபெறவுள்ளதாகவும் கடந்த சில நாட்களாகவே […]
தமிழ் சினிமாவில் பிரபலமான காதல் ஜோடிகள் விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா. நானும் ரௌடி தான் படத்தில் ஒன்றாக இணைந்தன் மூலம் இவர்களுக்குள் காதல் மலர்ந்தது. பல வருடங்களாக காதலித்து வந்த ஜோடி சில மாதங்களுக்கு முன் நிச்சயதார்த்தம் செய்து கொண்டனர். அதனை தொடர்ந்து இவர்களது திருமணம் எப்போது நடைபெறும் என ரசிகர்கள் ஆவலுடன் காத்துள்ளனர். இதை தான் ரசிகர்களும் விக்னேஷ் சிவன் – நயன்தாராவிடம் கேட்டு வருகிறார்கள். இந்நிலையில் நயன்தாரா நடிக்க கமிட் ஆன படங்களில் […]
நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவனின் திருமணம் குறித்து கும்பகோணத்திற்கு அருகிலுள்ள திருநாகேஸ்வரத்தில் உள்ள கோவிலை பார்வையிட்ட பின்னர் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடுவார்கள் என்று கூறப்படுகிறது. கோலிவுட் சினிமாவில் மிகவும் பிரபலமான காதல் ஜோடிகளாக நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவனை கூறலாம். 2015ல் வெளியான நானும் ரவுடி தான் படத்தின் மூலம் தான் இவர்கள் இருவரின் காதல் ஆரம்பித்தது என்பது அனைவரும் அறிந்ததே. லிவ்விங் ரிலேஷன்சிப்பில் இருக்கும் இவர்கள் வழக்கமாக இருவரும் இணைந்துள்ள புகைப்படங்களையும் வெளியிட்டு வருகிறார் விக்னேஷ் […]
புது படம் குறித்து ட்விட்டரில் தனது விமர்சனத்தை பதிவு செய்யும் நபர் ஒருவர் அண்மையில், “இந்த ஜனவரி மாதம் வெளியான எந்த படமும் ஓடவில்லை, பிப்ரவரி மாதம் ரிலீஸ் ஆகும் படங்களாவது வெற்றிபெறும் என்று நம்பிக்கை கொள்வோம்” என்று ட்வீட் செய்திருந்தார். இதனை கண்டு ஆத்திரம் அடைந்த ‘தானா சேர்ந்த கூட்டம்’ படத்தின் இயக்குனர் விக்னேஷ் சிவன், இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில், இந்த மாதிரி ஆட்கள் தமிழ் சினிமாவுக்கு ஒரு சாபக்கேடு, நாங்கள் கஷ்டப்பட்டு […]