படப்பிடிப்பில் பிரபல நடிகரை பார்த்து பயந்த சன்னி லியோன்

Default Image

மேலும் மதுரராஜா படப்பிடிப்பில் வெள்ளை வேட்டி சட்டையில் நாட்டாமை போல இருந்ததால் அவரிடம் பேச பயந்து விட்டதாகவும் ,அதன் பிறகு தான் படப்பிடிப்பின் போது அனைவரிடமும் பழக்கியதாக சன்னி லியோன் கூறினார்.

நடிகை சன்னி லியோனி தற்போது சினிமாவில் மட்டுமே கவனம் செலுத்தி வருகிறார். பாலிவுட் சினிமா மட்டுமின்றி தமிழ், தெலுங்கு மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளிலும் நடித்து வருகிறார்.

இந்நிலையில் மம்முட்டி நடித்து வருகிற படம் “மதுரராஜா” இப்படத்தில் சன்னி லியோன் ஒரு பாடலுக்கு நடனம் ஆடியுள்ளார்.

அதற்கு முன் மம்மூட்டி பற்றி விசாரித்துள்ளார் மம்முட்டி கொஞ்சம் சீரியசாக தான் இருப்பார் என சிலர் கூறியுள்ளனர். மேலும் “மதுரராஜா” படப்பிடிப்பில் வெள்ளை வேட்டி சட்டையில் நாட்டாமை போல இருந்ததால் அவரிடம் பேச பயந்து விட்டதாகவும் ,அதன் பிறகு தான் படப்பிடிப்பின் போது அனைவரிடமும் பழக்கியதாக சன்னி லியோன் கூறினார்.

மேலும் இப்படத்தில் நடிகர் ஜெய் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் “வடகறி “திரைப்படத்திற்கு பிறகு மீண்டும் சன்னி லியோன் உடன் நடித்து இருக்கிறார் ஜெய் என்பது குறிப்பிடத்தக்கது

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்