அதுதான் ரெம்ப பிடிச்சிருக்கு.. கடற்கரையில் கவர்ச்சி விருந்து வைத்த சன்னி லியோன்..!

நடிகை சன்னிலியோன் அடிக்கடி தன்னுடைய சமூக வலைதளபக்கங்களில் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியீட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார். நேற்று முன்தினம் கூட அட்டகாசமான

நடிகை சன்னிலியோன் அடிக்கடி தன்னுடைய சமூக வலைதளபக்கங்களில் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியீட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார். நேற்று முன்தினம் கூட அட்டகாசமான பிகினி உடையில் கவர்ச்சியான சில புகைப்படங்களை வெளியிட்டிருந்தார்.

unknown node

அதனை தொடர்ந்து தற்போது மாலத்தீவு கடற்கரையில் பிகினி உடையில் இருக்கும் சில அட்டகாசமான புகைப்படங்களை ட்வீட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். புகைப்படத்தை வெளியீட்டு அதற்கு மேல் “இந்த பிகினி எனக்கு பிடித்திருக்கிறது” எனவும் பதிவிட்டுள்ளார்.

unknown node

சன்னிலியோன் வெளியிட்டுள்ள இந்த கவர்ச்சி புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த புகைப்படங்களை பார்த்த பல  ரசிகர்கள் அருமை… அழகு என தங்களளுடைய கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள்.

இதையும் படியுங்களேன்-ஜெய்க்கு அந்த பழக்கம் உண்டு.. அஞ்சலி காதல் முறிவுக்கு அதுதான் காரணம்.! பகீர் கிளப்பிய சினிமா பிரபலம்.!

unknown node

நடிகை சன்னிலியோன் தற்போது தமிழில் திகில் கலந்த  படமான “ஓ மை கோஸ்ட்” எனும் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை இயக்குனர் ஆர்.யுவன் என்பவர் இயக்குகிறார். படத்திற்கான டீசர் கூட சமீபத்தில் வெளியாகி ரசிகர்களுக்கு மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. விரைவில் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

unknown node