உங்களாள முடிஞ்சா கண்டுபிடிங்க ?சன்னி லியோனின் விருப்பம் …
தமிழ்,தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் உருவாகும் சரித்திர படத்தில் ஹீரோயினாக கவர்ச்சி புயல் சன்னி லியோன் நடித்து வருகிறார் .இந்த படத்தின் தலைப்பு குறித்து அறிவிப்பு இன்று வெளியானது.
அதில் படக்குழு தற்போது திரைப்படத் தலைப்பின் கடைசி ஒரு வார்தையை கொடுத்து,படத்தின் தலைப்பை கண்டு பிடிப்பவர்களுக்கு சன்னி லியோனிடம் இருந்து ஒரு நல்ல செய்தி வரும் என்றும் படக்குழு தெரிவித்துள்ளது.. இதை ட்விட்டர் மூலம் இந்த அஷ்டாக் @steevescorner -ஐ
பயன்படுத்தி ரசிகர்கள் இதற்கான பதிலை கூறலாம் என்று கூறியது முதல் தற்போது வரை ட்விட்டர் ட்ரெண்டிங்கில் உள்ளது .. எனவே சன்னி லியோன் ரசிகர்களுக்கு மகிழ்ச்சியான அறிவிப்பு அடுத்த 2மணி நேரத்தில் நிச்சயம் காத்திருக்கிறது !!