நடிகை யாமிகா சென்னையில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார்.
‘குன்றத் திலே குமரனுக்கு கொண்டாட்டம் படம் மார்வின் புரொடக்ஷன்ஸ் தயாரித்த ஆகும் .
unknown nodeஇதில் கதாநாயகனாக பிரஜின் நடித்தார்.ரியாமிகா நாயகியாக அறிமுகமானார்.இவர் சென்னை வளசரவாக்கத்தில் வசித்து வந்தார்.இவருக்கு வயது 26 ஆகும்.குன்றத் திலே குமரனுக்கு கொண்டாட்டம் படம் சரியாக போகவில்லை.ஆனால் எக்ஸ் வீடியோஸ் படம்தான் அவரை பிரபலப்படுத்தியது.
இந்நிலையில் இன்று நடிகை ரியாமிகா தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார்.இதுகுறித்து போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.
சரியான பட வாய்ப்புகள் வராத காரணத்தால் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது.