இன்று சிகிச்சை பலனின்றி இயற்கை எய்தினார். இவரது மரணம் திரையுலகத்தை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராகவும் , நடிகராகவும் வலம் வருபவர் நடிகர் மகேந்திரன். இவர் இயக்கத்தில் தமிழில் “முள்ளும் மலரும்” , “உதிரிப் பூக்கள்” ஆகிய பல வெற்றி படங்களை இயக்கியுள்ளார்.
இவர் சமீப காலமாக பல படங்களில் ஒரு நடிகராக வலம் வருகிறார். “தெறி” , “பேட்ட” , “சீதக்காதி “ஆகிய படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
சமீபத்தில் இவருக்கு உடல் நிலை சரில்லாமல் மருத்துவமையில் அனுமதிக்கப் பட்டார்.சில நாள்களாக இவர் மருத்துவமனையில் இருந்து சிகிச்சை பெற்று வருகிறார்.
இன்று சிகிச்சை பலனின்றி இயற்கை எய்தினார். இவரது மரணம் திரையுலகத்தை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.