தளபதி விஜய்க்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த STR!

தளபதி விஜய் தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகர். இவர் தனது நடிப்பாலும், திறமையாலும் மக்கள் மனதில் நீங்கா இடத்தை பிடித்துள்ளார். இவர் தனக்கென தனி ரசிகர்

தளபதி விஜய் தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகர். இவர் தனது நடிப்பாலும், திறமையாலும் மக்கள் மனதில் நீங்கா இடத்தை பிடித்துள்ளார். இவர் தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தை தன் வசம் கொண்டுள்ளார். இன்று தளபதி விஜயின் 45-வது அவரது ரசிகர்கள் அனைவரும் வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது.இந்நிலையில், நடிகர் சிம்பு தனது இன்ஸ்ட்டா பக்கத்தில், நடிகர் விஜயுடன் இணைந்து எடுத்த புகைப்படத்தை வெளியிட்டு, நடிகர் விஜய்க்கு பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.https://www.instagram.com/p/By_po16BMvC/?utm_source=ig_web_copy_link