முதன்முறையாக லண்டன் அருங்காட்சியகத்தில் தமிழரின் மெழுகு சிலை!

Default Image

நடிகர் சத்யராஜின் மெழுகுச்சிலை உலகப்புகழ் பெற்ற லண்டன் மேடம் டுசாட்ஸ்  அருங்காட்சியகத்தில் இடம் பெற உள்ளது.

அதிக பொருள்செலவில் மிகப் பிரமாண்டமாக இயக்குநர் ராஜமௌலி இயக்கத்தில் நடிகர் பிரபாஸ், ரானா, அனுஷ்கா, தமன்னா, சத்யராஜ், ரம்யா கிருஷ்ணன், நாசர் என சினிமா பட்டாளமே நடித்து  உருவான திரைப்படம் பாகுபலி.

இப்படத்தின் முக்கிய கதாபாத்திரம் மற்றும் திருப்புனையை ஏற்படுத்துவதுமாக இருப்பது கட்டப்பா கதாபாத்திரம்தான். இதை, சத்யராஜ் ஏற்று நடித்திருந்தார்.இந்த கதாபாத்திரம் இந்தியா மட்டும் அல்லாமல் உலக அளவிலும் புகழ்பெற்றுள்ளார்.

இந்நிலையில் சத்யராஜுக்கு  உலகப்புகழ் பெற்ற லண்டன் மேடம் டுசாட்ஸ்  அருங்காட்சியகத்தில் மெழுகுசிலை  இடம் பெற உள்ளது.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்