நடிகர் ஷாருக்கான் தமது ரசிகர்கள் மற்றும் அபிமானிகளுக்கு நன்றி தெரிவிக்க நீச்சல் குளத்தின் நீரில் மூழ்கி எழுந்த வீடியோ காட்சியை அவர் வெளியிட்டுள்ளார். அண்மையில் டிவிட்டரில் ஷாருக்கானை பின்தொடர்பவர்களின் எண்ணிக்கை 3 கோடியே 30 லட்சம் பேரை கடந்தது.
unknown nodeஇதற்கு நன்றி தெரிவிக்க ஷாருக்கான் ஒரு வீடியோ பதிவை வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ காட்சியில் தமது ரசிகர்களுக்கு நன்றி தெரிவிக்கும் ஷாருக்கான் நீச்சல் குளத்தில் முக்கி எழுந்தார்.
unknown nodeஅப்போது பின்னணியில் அவர் படத்தின் புகழ் மிக்க வசனங்கள் ஒலிபரப்பப்பட்டன.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.