ShahRukh Khan: ஐபிஎல் போட்டியின் போது நடிகர் ஷாருக்கான் பொதுவெளியில் புகைப்பிடித்தது விமர்சனத்தை கிளப்பியது. கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கு இடையிலான ஐபிஎல் 2024 தொடரின் 3ஆவது போட்டி ஈடன் கார்டன் மைதானத்தில் நேற்று நடைபெற்ற நிலையில் கொல்கத்தா அணி வெற்றி பெற்றது. இந்தப் போட்டியில் ஆண்ட்ரே ரஸல் 20 பந்துகளில் அரைசதம் அடித்து அதனை பாலிவுட் ஸ்டார் ஷாருக்கானுக்கு அர்ப்பணித்தார். Read More – KKRvsSRH : கடைசி பந்தில் திரில் […]
தெறி , மெர்சல், என பிரமாண்ட வெற்றியை அடுத்து அண்மையில் தீபாவளி ஸ்பெஷலாக தளபதி விஜய் நடிப்பில் பிகில் திரைப்படத்தை இயக்கினார் அட்லீ. தமிழில் தொடர் வெற்றியை குவித்து வரும் இயக்குனர் அட்லீ தற்போது பாலிவுட்டில் புதிய படத்தை இயக்க உள்ளார். இந்த படத்தில் ஹீரோவாக பாலிவுட் கிங் கான் ஷாருக்கான் நாயகனாக நடிக்க உள்ளார். இப்படத்திற்கு சங்கி என தலைப்பிடபட்டுள்ளதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது. இப்படத்தின் அறிவிப்பு நவம்பர் 2 ( ஷாருக்கான் பிறந்தநாள் ) […]
கிறுஸ்துமஸ் விடுமுறையை முன்னிட்டு அனைத்து மொழிகளிலும் நிறையை படங்கள் வெளியாகின. இதில் கன்னடத்தில் யாஷ் நடிப்பில் பிரமாண்டமாக வெளியான கே.ஜி.எஃப் தமிழ் தெலுங்கு , ஹிந்தி, கன்னடம் என நான்கு மொழிகளிலும், ஷாருகான் நடிப்பில் ஜீரோ படமும் பிரமாண்டமாக வெளியானது. இதில் ஷாருகான் , அனுஷ்கா சர்மா நடிப்பில் வெளியான திரைப்படம் ஜீரோவில் ஷாருகான் உயரம் குறைந்தவராக நடத்திருந்தார். இந்த படம் ரசிகர்களை கவரும்படி அமையவில்லை ஆதலால் நாளுக்கு நாள் வசூல் குறைந்து காணப்பட்டது. அதே நேரம் […]
நடிகர் ஷாருக்கான் தமது ரசிகர்கள் மற்றும் அபிமானிகளுக்கு நன்றி தெரிவிக்க நீச்சல் குளத்தின் நீரில் மூழ்கி எழுந்த வீடியோ காட்சியை அவர் வெளியிட்டுள்ளார். அண்மையில் டிவிட்டரில் ஷாருக்கானை பின்தொடர்பவர்களின் எண்ணிக்கை 3 கோடியே 30 லட்சம் பேரை கடந்தது. இதற்கு நன்றி தெரிவிக்க ஷாருக்கான் ஒரு வீடியோ பதிவை வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ காட்சியில் தமது ரசிகர்களுக்கு நன்றி தெரிவிக்கும் ஷாருக்கான் நீச்சல் குளத்தில் முக்கி எழுந்தார். அப்போது பின்னணியில் அவர் படத்தின் புகழ் மிக்க வசனங்கள் […]