சீனாவில் ரிலீசாகும் ஸ்ரீதேவியின் மாம் .திரைப்படம்..!!!

Thiscinema news gives information about sridevis mum is releasing in china - seenaavil rileesaagum srideviyin maam thiraipadam

ஸ்ரீதேவியின் 300-வது படம் ‘மாம்’.

‘மாம்’ படம் சீனாவில் மார்ச் 22-ம் தேதி வெளியாகவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

பிரபல நடிகையான ஸ்ரீ தேவி கடந்த வருடம் இவ்வுலகை விட்டு மறைந்தார். இதுவரை இவர் 300 படங்களில் நடித்துள்ளார். அவருடைய 300-வது படம் ‘மாம்’. இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

இந்நிலையில், இந்த படம் இது வரை 39 நாடுகளில் திரையிடப்பட்டுள்ளது. இந்தப்படத்தில்,  தனது மகளுக்கு இழைக்கப்படும் கொடுமையை எதிர்த்து பழிவாங்கும் தாயாக ஸ்ரீதேவி நடித்திருப்பார்.

இதனையடுத்து, இந்த படம் சீனாவில் மார்ச் 22-ம் தேதி வெளியாகவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.