“மயிலாக மனதை வலைத்த ஸ்ரீதேவி” மகள் தமிழில் அறிமுகம்…!!!

Default Image

மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி கபூர் இவர்‘தடக்’ என்ற படத்தின் மூலம் இந்தியில் அறிமுகமானார். இந்தப்படம் திரைக்கு வந்து வரவேற்பை பெற்றது. அதுமட்டுமல்லாமல் ஜான்வி நடிப்புக்கும் அனைவரிடத்திலும் பாராட்டுக்கள் கிடைத்தன.

Related image

ஸ்ரீதேவியின் மூத்த மகள் ஜான்வி கபூர்தடக்’ என்ற இந்திப் படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமாகியிருக்கும்  ஜான்வி  தமிழ் மற்றும் தெலுங்கி சினிமாவில் விரைவில் அறிமுகமாக இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

Related image

விஜய் தேவரகொண்டா கதாநாயகனாக நடிக்கும் தெலுங்கு படமொன்றில், அவருக்கு ஜோடியாக நடிக்கவும் ஜான்வியிடம் பேசி வருகிறார்கள். தமிழ்ப் படத்தில் நடிக்கவும் ஜான்விக்கு வாய்ப்பு வந்துள்ளது.

Related image

இரண்டு இயக்குனர்கள் அவரிடம் அணுகி கதை சொல்லி இருப்பதாக கூறப்படுகிறது. இதுகுறித்து ஜான்வி தரப்பில் கூறும்போது ‘‘தமிழ், தெலுங்கு இயக்குனர்கள் ஜான்விக்கு கதை சொல்லி உள்ளனர். தென்னிந்திய மொழிகளில் நடிக்கவும் ஜான்விக்கு விருப்பம் உள்ளது. விரைவில் இதுபற்றிய அறிவிப்பு வரும்’’ என்றனர்.

DINASUVADU

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்