பாத்ரூமில் நடித்த காட்சி தான் எனக்கு பிடித்த காட்சி சோனியா அகர்வால்

This news gives information about Sonia Agarwal is my favorite scene in the bathroom

நடிகை சோனியா அகர்வால் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருகிறார். இவர் தமிழில் பல பிரபலங்களுடன் நடித்து உள்ளார்.

இவர் நடித்த “கோவில் ” , “காதல் கொண்டேன்” ஆகிய படங்கள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.

அதன் பிறகு  தன் கணவரும் , இயக்குனருமான செல்வராகவன் இயக்கத்தில் “புதுப்பேட்டை”  படத்தில் நடிகர் தனுஷுக்கு ஜோடியாக நடித்தார்.இப்படம் வசூல் ரீதியாக மாபெரும் வெற்றி பெற்றது.

இந்நிலையில் சமீபத்தில் பேட்டி ஒன்றில் சோனியா அகர்வால் பேசினார்.அப்போது அவரிடம் புதுப்பேட்டை படத்தில் உங்களுக்கு பிடித்த காட்சி என்ன என கேள்வி எழுப்பினர்.

அதற்கு  அவர் இப்படத்தில் தனுஷ் முதுகு தேய்துவிடும் அந்த பாத்ரூம் காட்சி தான் எனக்கு பிடித்த காட்சி என கூறினார்.இவரின் இந்த பதில் ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.