ஆயுத பூஜையை முன்னிட்டு சென்ற வாரம் திரைக்கு வந்து ரசிகர்களிடமும், விமர்சகர்களிடமும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இப்படம் உலகம் முழுவதும் நல்ல வசூலை பெற்று வருகிறது. இப்படத்தில் தனுஷ், ஐஸ்வர்யா ராஜேஷ், அமீர், ஆண்ட்ரியா,சமுத்திரக்கனி ஆகியோர் நடித்திருந்தனர். இயக்குனர் வெற்றி மாறன் இயக்கி இருந்தார்.இப்படத்தில் இடம்பெறும் சில காட்சிகள் மீனவர்களை இழிவு படுத்துவதுபோல் உள்ளது என சிலர் கூறியதன் பெயரில் இப்படத்தில் சில காட்சிகள் நீக்கப்படுகிறது என படத்தின் இயக்குனர் வெற்றிமாறன் கூறியுள்ளார். குறிப்பாக அமீர் – ஆண்ட்ரியா காட்சிகள்தான் நீக்கப்படுகின்றன என நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
DINASUVADU
unknown node