வெல்வெட் நகரம் படத்தின் ஸ்னீக் பீக் காட்சிகள்!

இயக்குனர் மனோஜ் இயக்கத்தில், நடிகை வரலட்சுமி நடிப்பில் உருவாக்கி வரும் திரைப்படம் வெல்வெட் நகரம். இந்த படம் கதாநாயகியை மையப்படுத்திய சைக்லாஜிக்கல் ஆக்‌ஷன்

இயக்குனர் மனோஜ் இயக்கத்தில், நடிகை வரலட்சுமி நடிப்பில் உருவாக்கி வரும் திரைப்படம் வெல்வெட் நகரம். இந்த படம் கதாநாயகியை மையப்படுத்திய சைக்லாஜிக்கல் ஆக்‌ஷன் திரில்லர் படமாக உருவாகியுள்ளது.

சில வருடங்களுக்கு முன் கொடைக்கானலில் நடந்த ஒரு நிஜ சம்பத்தை மையமாக வைத்து இப்படத்தின் கதை உருவாக்கப்பட்டுள்ளது. இதில் வரலட்சுமி சரத்குமார் ஜெர்னலிஸ்டாக நடிக்கிறார். இந்நிலையில், இப்படத்தின் ஸ்னீக் பீக் காட்சிகள் வெளியாகியுள்ளது.

unknown node
வெல்வெட் நகரம் படத்தின் ஸ்னீக் பீக் காட்சிகள்!