நடிகை வரலட்சுமி சரத்குமார் தமிழ் திரையுலகில் தொடர்ந்து ஹீரோயினாக மட்டுமில்லாமல், வில்லி கதாபாத்திரங்களில் நடித்து கலக்கி வருகிறார். இவருக்கு சமீபகாலமாக தமிழில் மட்டுமில்லாமல் தெலுங்கிலும் சில படங்களில் நடித்து வருவதால் சென்னையை விட்டு ஹைதராபாத்திற்கு சென்றுவிட்டார். இப்போது அங்கு தான் வசித்தும் வருகிறாராம். இதற்கிடையில், வரலட்சுமி சரத்குமாருக்கு இப்போது திருமண ஏற்பாடுகள் நடந்து வருவதாக சினிமா வட்டாரத்தில் கிசு கிசுக்கப்பட்டு வருகிறது. அவருக்கு அடுத்து தங்கைக்கும் திருமணம் செய்ய வேண்டியிருப்பதால் இப்போது திருமண ஏற்பாட்டிற்கு வரலட்சுமி சம்மந்தம் […]
நடிகை வரலட்சுமி சரத்குமார் அடிக்கடி தன்னுடைய சமூக வலைதளபக்கங்களில் அட்டகாசமான பபுகைப்படங்களை வெளியீட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார். அந்த வகையில், தற்போது குட்டையான ஜூன்ஸ் அணிந்து வெள்ளை நிற டாப்பில் இருக்கும் அட்டகாசமான ஸ்டைலிஷ் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். தன்னுடைய உடல் எடையை குறைத்து மிகவும் ஸ்லிம்மான தோற்றத்தில் அவர் வெளியிட்டுள்ள அந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. புகைப்படத்தை பார்த்த பலரும் இது வரலட்சுமியா இது..? என வியப்புடன் கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள். இதையும் படியுங்களேன்- […]
தமிழ் சினிமாவில் எந்த மாதிரி ஒரு பெண்ணாக எந்த மாதிரி கதாபாத்திரங்கள் கொடுத்தாலும் அதனை எளிதில் நடித்து முடிக்க கூடியவர் வரலட்சுமி சரத்குமார். சண்டைக்கோழி, மாரி 2, சர்கார் உள்ளிட்ட படங்களில் தனது வில்லத்தனமான நடிப்பால் ரசிகர்களை வியக்க வைத்திருப்பார். இவரது நடிப்பில் சமீபத்தில் வெளியான இரவின் நிழல் திரைப்படம் ரசிகர்களுக்கு மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இவர் தமிழில் மட்டுமில்லாமல் தெலுங்கிலும் சில படங்களில் நடித்து வருவதால் சென்னையை விட்டு ஹைதராபாத்திற்கு சென்றுவிட்டார். இதையும் படியுங்களேன்- […]
போலீஸ் அதிகாரியாக நடிகை வரலட்சுமி நடித்துள்ள சேஸிங் எனும் ஆக்சன் திரைப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மூன்று மொழிகளில் வெளிவர உள்ளது. இயக்குனர் கே வீரகுமார் அவர்கள் இயக்கத்தில் தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மூன்று மொழிகளில் நடிகை வரலட்சுமி நடித்துள்ள புதிய திரைப்படம் தான் ஆக்சன். இந்த திரைப்படத்தில் வரலட்சுமி போலீஸ் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்த படத்திற்கு தஷி இசையமைத்துள்ளார். ஏற்கனவே தமிழில் காட்டேரி, பாம்பன், பிறந்தநாள் பராசக்தி, கலர்ஸ், யானை, மற்றும் தெலுங்கில் […]
தமிழ் திரையுலகின் முன்னணி கதாநாயகனாகவும், ம.தி.மு.க கட்சியின் தலைவராகவும் வலம் வருபவர் தான் சரத்குமார். இவரது மக்கள் வரலட்சுமியும் தமிழ் திரையுலகில் நாயகியாக வலம் வருகிறார். இந்நிலையில், தற்போது பரவி வரும் கொரோனா வைரஸ் குறித்து பலரும் பயந்து வரும் நிலையில், மக்களுக்கு தேவையான அறிவுரை வழங்கி வீடியோ வெளியிட்டுள்ளார் வரலக்ஷ்மி. பயமின்றி, பாதுகாப்பாக இருங்கள் என கூறியுள்ளார். இதோ அந்த பதிவு, Just a thought.. take it or leave it..the choice is […]
இயக்குனர் மனோஜ் இயக்கத்தில், நடிகை வரலட்சுமி நடிப்பில் உருவாக்கி வரும் திரைப்படம் வெல்வெட் நகரம். இந்த படம் கதாநாயகியை மையப்படுத்திய சைக்லாஜிக்கல் ஆக்ஷன் திரில்லர் படமாக உருவாகியுள்ளது. சில வருடங்களுக்கு முன் கொடைக்கானலில் நடந்த ஒரு நிஜ சம்பத்தை மையமாக வைத்து இப்படத்தின் கதை உருவாக்கப்பட்டுள்ளது. இதில் வரலட்சுமி சரத்குமார் ஜெர்னலிஸ்டாக நடிக்கிறார். இந்நிலையில், இப்படத்தின் ஸ்னீக் பீக் காட்சிகள் வெளியாகியுள்ளது.
நடிகை வரலட்சுமி தமிழ் சினிமாவில் போடா போடி என்ற படத்தில் நடித்ததன் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானார். இதனையடுத்து சில வருடங்கள் இவர் பட வாய்ப்புகள் இல்லாமல் இருந்ததுள்ளார். இந்நிலையில், பட வாய்ப்புகள் இல்லாமல் இருந்ததற்கு காரணம், படத்திற்கு அழைத்த இயக்குனர்கள் மற்றும் தயாரிப்பாளர்கள் அவரை படுக்கைக்கு அழைத்ததாக குற்றம்சாட்டியுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், வாய்ப்பிற்காக படுக்கைக்கு சென்றால் வாழ்க்கையை இழக்க வேண்டியது தான் என கூறியுள்ளார்.
நடிகை வரலக்ஷ்மி தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகை. இவர் தமிழில் போடா போடி என்ற படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இவர் தமிழ், கன்னடம், மலையாளம் மற்றும் தெலுங்கு போன்ற மொழிகளில் திரைப்படங்களில் நடித்து வருகிறார். இவர் சரத்குமாரின் மகள் ஆவார். பிரபல இயக்குனரான ஏ.ஆர்.முருகதாஸ் இன்று தனது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். இதனையடுத்து, நடிகை வரலக்ஷ்மி தனது இன்ஸ்ட்டா பக்கத்தில், முருதாஸுடன் இணைந்து எடுத்த புகைப்படத்தை பதிவிட்டு, அவருக்கு தனது பிறந்தநாள் வாழ்த்துக்களை […]
நடிகை வரலட்சுமி தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகை. இவர் நடிகர் சிம்புவுடன் இணைந்து போடாபோடி படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இவர் ரசிகரும் அரசியல்வாதியுமான சரத்குமாரின் முதலாவது மனைவியின் மகளாவார். இந்நிலையில், இவர் தனது இன்ஸ்ட்டா பக்கத்தில் கலக்கலான புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படங்கள், View this post on Instagram Thank you @rehanabasheerofficial for another gorgeous outfit […]
நடிகை வரலக்ஷ்மி தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகை. இவர் பல படங்களில் நடித்துள்ளார். இவர் தமிழில் போடாபோடி படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இந்நிலையில், இன்று தந்தையர் தினத்தை முன்னிட்டு, நடிகை வரலக்ஷ்மி தனது தனத்தையுடன் எடுத்த புகைப்படத்தை வெளியிட்டு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். இதோ அந்த புகைப்படம், https://www.instagram.com/p/BywkWGuglON/?utm_source=ig_web_copy_link
தென்னிந்திய நடிகர் சங்க தேர்தல் வரும் 23-ம் தேதி நடைபெறவுள்ள நிலையில், அதற்கான சிறப்பு ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், நடிகர் விஷால் தனது ட்வீட்டர் பக்கத்தில் ஒரு வீடீயோவை வெளியிட்டுள்ளார். இந்த வீடியோவில் சரத்குமாரை விமர்சிப்பது போன்ற காட்சிகள் இடம்பெற்றுள்ளது. இதனையடுத்து, சரகுமாரின் மகள் வரலக்ஷ்மி, இதற்க்கு கண்டனம் தெரிவித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்த நிலையில், அவரின் மனைவி ராதிகா, ” நடிகர் சங்கத்திற்கு சரத்குமார் எதையும் செய்யவில்லை என பழைய பல்லவியையே விஷால் பாடி […]
வரும் 23-ம் தேதி தென்னிந்திய நடிகர் சங்க தேர்தல் நடக்கவிருப்பதையடுத்து, நடிகர் விஷால் தனது ட்வீட்டர் பக்கத்தில் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் சரத்குமாரை விமர்சித்திருப்பது போன்ற காட்சி இடம் பெற்றிருப்பதாக நடிகை வரலக்ஷ்மி விஷாலுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார். இந்நிலையில், தனது தந்தையை அசிங்கப்படுத்திவிட்டதாக கூறி, நடிகை வரலக்ஷ்மி தனது ட்வீட்டர் பக்கத்தில், நடிகர் விஷாலுக்கு கண்டனம் தெரிவித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். https://twitter.com/varusarath/status/1139434015381811205
நடிகை வரலக்ஷ்மி தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகை. இவர் பலப்படங்களில் நடித்துள்ளார். இவர் தமிழில் முதன்முதலாக போடா போடி படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இந்நிலையில், சமீப காலமாக இவர் தனது உடல் எடையை குறைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறார். இதனையடுத்து தனது ட்வீட்டர் பக்கத்தில் அவரது புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. https://twitter.com/varusarath/status/1135877322022608896
பொள்ளாச்சி சம்பவம் குறித்து கொதித்தெழுந்த நடிகை வரலக்ஷ்மி. அமைதியாக இருந்தால் ஒருநாள் அவர்களது வீட்டிலேயே இப்படிப்பட்ட சம்பவம் நடக்கும். கடந்த சில நாட்களாகவே இந்தியாவையே கொந்தளிக்க வைத்த ஒரு சம்பவம் பொள்ளாச்சி விவகாரம். 7 ஆண்டுகளாக பல பெண்களை வைத்து, பாலியல் வன்முறையில் ஈடுபட்ட சில கொடூரர்களின் வெறிச்செயல் இன்று வெளியரங்கமாகியுள்ளது. இதனையடுத்து, பல தரப்பினரும் இதற்க்கு குரல் கொடுத்து வருகின்றார். இந்நிலையில், நடிகை வரலக்ஷ்மி இது குறித்து கூறுகையில், பொள்ளாச்சி விவகாரம் குறித்து பெரிய நடிகர்கள் […]
வரலக்ஷ்மி தமிழ் சினிமாவின் பிரபல நடிகை. அரசியலை நன்கு கற்றுவிட்டு சரியான நேரத்திற்கு அரசியலுக்கு வருவேன். வரலக்ஷ்மி தமிழ் சினிமாவின் பிரபல நடிகை. இவர் பல படங்களில் நடித்துள்ளார். இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பதாக இவரது பிறந்தநாள் கொண்டாடப்பட்டது. இந்நிலையில், இவரது பிறந்தநாளையொட்டி, சென்னையில் உள்ள கல்லூரியில், நாப்கின் இயந்திரங்களை வழங்கியுள்ளார். அதன் பின் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், அரசியலுக்கும், தனக்கும் சம்பந்தம் இல்லை எனவும், நன்கு கற்று விட்டு சரியான நேரத்திற்கு அரசியலுக்கு […]
நடிகர் விஜய் ,நடிகை கீர்த்தி சுரேஷ்,AR முருகதாஸ் நடிகை வரலட்சுமி சரத்குமார்,என பலர் நடித்து திரையரங்கில் வெறித்தனமான வெற்றியை நோக்கி ஒடி கொண்டிருக்கும் படம் சர்கார் இந்த படத்திற்கு இசைபுயல் AR ரகுமான் இசையமைத்துள்ளார் படத்தின் பாடல்கள் அனைத்தும் பாடலாசிரியர் விவேக் எழுதியுள்ளார்.படத்தை சன்பீக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து உலக முழுவதும் தீபாவளியன்று ரிலீஸ் செய்தது. படம் தமிழ்நாட்டு அரசியல்வாதிகளின் திட்டங்களை எதிர்த்ததால் அரசியல்வாதிகள் கடும் கண்டனங்களைத் தெரிவித்தனர்.சர்கார் படம் முழுக்க முழுக்க தமிழக அரசியலை விமர்சனம் செய்யும் வகையில் […]
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் விஜய், கீர்த்தி சுரேஷ், வரலட்சுமி சரத்குமார் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘சர்கார்’.இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் இன்று நடைபெற்று வருகிறது. இந்த விழாவில் பேசிய வரலட்சுமி சரத்குமார் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் நடிக்க வேண்டும் என்பது எனக்குப் பெரிய கனவு. இப்போது அது நிறைவேறியதில் மகிழ்ச்சி சன் பிக்சர்ஸ் தயாரிப்பும் முருகதாஸ் இயக்கமும், ரஹ்மான் இசையும், விஜய்யுடன் சேர்ந்து நடிப்பதும் , என் எல்லாக் கனவுகளும் ஒரே படத்தில் […]
எச்சரிக்கை இது மனிதர்கள் நடமாடும் இடம் படம் மாதம் 24 தேதி வெளியாக உள்ளது.இதில் நடிகர் சத்யராஜ்,வரலட்சுமி சரத்குமார் ஆகியோர் நடித்துள்ளனர்.குறும்பட இயக்குநர் சர்ஜூன் இயக்கியுள்ளார்.ஆக.24 அன்று வெளியாகிறது குறிப்பிடத்தக்கது. DINASUVADU
விஜய் நடிப்பில், ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில், இந்த ஆண்டு தீபாவளி ரிலீசுக்காக மும்முரமாக தயாராகி வரும் திரைப்படம் சர்கார் . இதில் விஜய்க்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடித்திருக்கிறார். விஜய்-ஏ.ஆர்.ரகுமான் கூட்டணியில் உதயா, அழகிய தமிழ்மகன், மெர்சல் படத்தை தொடர்ந்து சர்கார் படமும் உருவாகி வருகிறது. இந்த படங்களில் விஜய்க்கு தீம் பாடல்கள் இல்லை, ஆனால் இவர்களது கூட்டணியில் தயாராகும் சர்கார் படத்தில் விஜய்க்கு முதன்முதலாக தீம் பாடல் அமைய இருக்கிறது. சர்கார் திரைப்படத்தின் ஃபஸ்ட் லுக் சமீபத்தில் ரிலீசாகி […]
காஷ்மீர் சிறுமி பாலியல் சித்ரவதை செய்யபட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. குற்றவாளிகளுக்கு மரண தண்டனை வழங்க கோரி போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் தற்போது முதியவர் ஒருவர் பேத்தி வயதில் இருக்கும் பெண் குழந்தையை சித்ரவதை செய்யும் சம்பவம் வீடியோவாக வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் நடிகை வரலட்சுமி சரத்குமார் கொதித்துள்ளார். இதுதான் நாம் வாழும் உலகமா? இந்த மாதிரியான நாட்டை தான் நீங்க ஆள விரும்பினீர்களா பிரதமர் மோடி அவர்களே? ஓட்டு […]