SK 15 படத்தின் டைட்டில் வெளியானது !!!!!!

This cinima news is gives information about SK 15 movie title released !!!!!!-sk15 padathin titile veliyanathu

நடிகர் சிவகார்த்திகேயன் இரும்பு திரை மித்திரன் இயக்கத்தில் ஒரு புதிய படம் ஒன்றில் நடித்து வருகிறார்.

இந்த படத்திற்கு  “ஹீரோ” என பெயரிடப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

சிவகார்த்திகேயன்  கோலிவுட் சினிமாவில் பிரபலமான நடிகர். இவர் தற்போது மிஸ்டர் .லோக்கல் படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படத்தில் சிவாவின் ஜோடியாக நடிகை நயன்தாரா நடித்துள்ளளார்.மேலும் இந்த படத்தில் பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள்.

இந்நிலையில் நடிகர் சிவகார்த்திகேயன் இரும்பு திரை மித்திரன் இயக்கத்தில் ஒரு புதிய படம் ஒன்றில் நடித்து வருகிறார். இந்நிலையில் இந்த படத்தின் டைட்டில் தற்போது வெளியாகியுள்ளது.

இந்த படத்திற்கு  “ஹீரோ” என பெயரிடப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும் இந்த படத்தில் கதாநாயகியாக நடிகை கல்யாணி ப்ரியதர்சன் நடிக்கிறார். மேலும் இந்த படத்தில் பல முன்னணி நடிகர்கள் முக்கிய வேடத்தில் நடிக்க இருக்கிறார்கள்.

unknown node