இப்போது உள்ள நடிகர்களின் குழந்தைகள் முதல் இளஞைர்களை கவர்ந்தவர்களில் ரஜினியை அடுத்து விஜய்யை அடுத்து சிவகார்த்திகேயனை சொல்லலாம்.
unknown nodeஅவரது படங்கள் குழந்தைகள் ரசிக்கும் வகையிலும் இருக்கும், இளைஞர்களை கவனிக்கவும் வைக்கிறார்.
unknown nodeஇவர் நயன்தாராவின்கோலமாவு கோகிலாஎன்ற படம் மூலம் பாடலாசிரியராகவும் அவதாரம் எடுத்துள்ளார். அந்த பாடலும் இன்று வெளியாகி ரசிகர்களிடம் பாராட்டு பெற்று வருகிறது. கல்யாணம் வயசு என்று தொடங்கும்
unknown nodeஅந்த பாடலை பார்த்த பாடலாசிரியர் மதன் கார்க்கி டுவிட்டரில், ஒருவர் என்னிடம் நான் பாடல் வரிகள் எழுதவே மாட்டேன் என்று சத்தியம் செய்தார் நானும் நடிக்க வரவே மாட்டேன் என்று சத்தியம் செய்தேன்.
யாரு அதை தவறியுள்ளார் பாருங்கள் என்று சிவகார்த்திகேயனை கூறியுள்ளார். பிறகு பாடல் வரிகளை பாராட்டியுள்ளார்.
இதற்கு சிவகார்த்திகேயன், நட்புக்காக இதை செய்தேன் என்னை மன்னித்துவிடுங்கள். இப்போது நீங்களும் நடிக்கலாம் ஒரு கட்டுப்பாடும் இல்லை என்று பதில் டுவிட் செய்துள்ளார்.
Here s #Nayanthara starring #KolamaavuKokila ‘s second single #KalyaanaVayasu from our dear @anirudhofficial and directed by my dear friend @Nelson_director – https://t.co/K9Ta22RDmJ Ani sir and Nels na made me write Tis song.. thank u friends…hope u all wil lik it????????
— Sivakarthikeyan (@Siva_Kartikeyan) May 17, 2018
One person promised me that he will never write lyrics and in return I promised I will never act. See who broke the promise first 🙂
Cute lyrics and lovely song Siva. Welcome to lyric writing.
— Madhan Karky (@madhankarky) May 17, 2018
Karky Brother I’m sorry Ellam Natpukaaga ????Now u can Act no restrictions brother????And thanks for ur compliments..u r so kind????????????
— Sivakarthikeyan (@Siva_Kartikeyan) May 17, 2018
sivakarthikeyan