இப்போது உள்ள நடிகர்களின் குழந்தைகள் முதல் இளஞைர்களை கவர்ந்தவர்களில் ரஜினியை அடுத்து விஜய்யை அடுத்து சிவகார்த்திகேயனை சொல்லலாம். அவரது படங்கள் குழந்தைகள் ரசிக்கும் வகையிலும் இருக்கும், இளைஞர்களை கவனிக்கவும் வைக்கிறார். இவர் நயன்தாராவின் கோலமாவு கோகிலா என்ற படம் மூலம் பாடலாசிரியராகவும் அவதாரம் எடுத்துள்ளார். அந்த பாடலும் இன்று வெளியாகி ரசிகர்களிடம் பாராட்டு பெற்று வருகிறது. கல்யாணம் வயசு என்று தொடங்கும் அந்த பாடலை பார்த்த பாடலாசிரியர் மதன் கார்க்கி டுவிட்டரில், ஒருவர் என்னிடம் நான் பாடல் வரிகள் எழுதவே மாட்டேன் என்று சத்தியம் […]