சிவகார்த்திகேயனே கவினை பார்த்து இப்படி சொன்னாரா?

இந்த வகையில் அடுத்தபடியாக வேட்டையன் கவின் சினிமாவில் காலடி எடுத்து வைத்துள்ளார், அவர் நடிகர் சிவகார்த்திகேயனை சந்தித்தபோது ‘படத்திற்கு ஸ்டார் வேல்யூ வேண்டும்

நடிகர் சிவகார்த்திகேயன் தென்தமிழகத்தில் வளர்ந்து வரும் பல இளம் நடிகர்களுக்கு ரோல் மாடலாக திகழ்கிறார்.பெரும்பாலும் சின்னத்திரையிலிருந்து புதிதாக நடிக்க வருபவர்களுக்கு அவர் தான் குரு.

இந்த வகையில் அடுத்தபடியாக வேட்டையன் கவின் சினிமாவில் காலடி எடுத்து வைத்துள்ளார், அவர் நடிகர் சிவகார்த்திகேயனை சந்தித்தபோது ‘படத்திற்கு ஸ்டார் வேல்யூ வேண்டும் அண்ணா, ஆதலால் படத்திற்கு ஓரளவிற்கு தெரிந்த நாயகியை தேடி வருகின்றோம்’ என்று கூறினார்.

அதற்கு நடிகர் சிவகார்த்திகேயன் ‘ப்ரோ உங்க படத்திற்கு நீங்களே ஸ்டார் வேல்யூ தான் ’ என்று சொல்ல கவின் சந்தோஷத்தில் தத்தளித்தார் வேட்டையன் கவின்.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

சிவகார்த்திகேயனே கவினை பார்த்து இப்படி சொன்னாரா?