முன்னணி நடிகராக உருவாக்கும் சிவகார்த்திகேயன்.... மீண்டும் கூட்டு சேரும் லேடி சூப்பர் ஸ்டார்...

தமிழ் திரைப்பட உலகில் சிறந்த  முன்னணி நடிகர்களில் ஒருவராக நடிகர்  சிவகார்த்திகேயன் முன்னேறி வருகின்றார் என்பது அனைவரும் அறிந்ததே.இத்தகைய சுழலில் லேடி சூப்பர்

தமிழ் திரைப்பட உலகில் சிறந்த  முன்னணி நடிகர்களில் ஒருவராக நடிகர்  சிவகார்த்திகேயன் முன்னேறி வருகின்றார் என்பது அனைவரும் அறிந்ததே.இத்தகைய சுழலில் லேடி சூப்பர் ஸ்டார்  நயன்தாரா உடன் நடிகர் சிவகார்த்திகேயன் மீண்டும் ஜோடி சேர்ந்து நடித்துள்ள புதிய  படம்  மிஸ்டர் லோக்கல் .இப்படத்தை இயக்குனர்  ராஜேஷ் இயக்கி வருகிறார். மிஸ்டர் லோக்கல் என்ற பெயரில் உருவாகி வரும் இந்தப் படத்தின் டிரைலர் இன்று வெளியானது.இந்த டிரைலர்  ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.இப்படத்திற்கு இசையை  ஹிப் ஹாப் தமிழா ஆதி அமைத்துள்ளார்.

unknown node

இந்தப் படத்தை ஸ்டுடியோ க்ரீன் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர்  ஞானவேல் ராஜா தயாரித்துள்ளார்.இப்படத்தில்  காமெடிக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு உருவாக்கப்பட்டுள்ளது.  இந்த படத்தில் நடிகை ராதிகா சரத்குமார், நடிகர்கள் சதீஷ், யோகி பாபு ஆகிய பலர் நடித்துள்ளனர். இந்த படத்தில் சிவகார்த்திகேயன் முதலில்,  டிரைலரில் தர லோக்கலாகவும், விளையாட்டு வீரராகவும் தோன்றுகிறார்.எனினும்   நயன்தாராவின் க்யூட் லுக்கில் மயங்கி  மிஸ்டர் லோக்களாக தெரிகின்றார்.

DINASUVADU.