Tag: SIVAKARTHIK-NINETHARA

முன்னணி நடிகராக உருவாக்கும் சிவகார்த்திகேயன்…. மீண்டும் கூட்டு சேரும் லேடி சூப்பர் ஸ்டார்…

தமிழ் திரைப்பட உலகில் சிறந்த  முன்னணி நடிகர்களில் ஒருவராக நடிகர்  சிவகார்த்திகேயன் முன்னேறி வருகின்றார் என்பது அனைவரும் அறிந்ததே.இத்தகைய சுழலில் லேடி சூப்பர் ஸ்டார்  நயன்தாரா உடன் நடிகர் சிவகார்த்திகேயன் மீண்டும் ஜோடி சேர்ந்து நடித்துள்ள புதிய  படம்  மிஸ்டர் லோக்கல் .இப்படத்தை இயக்குனர்  ராஜேஷ் இயக்கி வருகிறார். மிஸ்டர் லோக்கல் என்ற பெயரில் உருவாகி வரும் இந்தப் படத்தின் டிரைலர் இன்று வெளியானது.இந்த டிரைலர்  ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.இப்படத்திற்கு இசையை  ஹிப் ஹாப் தமிழா […]

SIVAKARTHIK-NINETHARA 3 Min Read
Default Image