தமிழ் திரைப்பட உலகில் சிறந்த முன்னணி நடிகர்களில் ஒருவராக நடிகர் சிவகார்த்திகேயன் முன்னேறி வருகின்றார் என்பது அனைவரும் அறிந்ததே.இத்தகைய சுழலில் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா உடன் நடிகர் சிவகார்த்திகேயன் மீண்டும் ஜோடி சேர்ந்து நடித்துள்ள புதிய படம் மிஸ்டர் லோக்கல் .இப்படத்தை இயக்குனர் ராஜேஷ் இயக்கி வருகிறார். மிஸ்டர் லோக்கல் என்ற பெயரில் உருவாகி வரும் இந்தப் படத்தின் டிரைலர் இன்று வெளியானது.இந்த டிரைலர் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.இப்படத்திற்கு இசையை ஹிப் ஹாப் தமிழா […]
தமிழ் திரையுலகில் ரசிகர்களின் மனதில் நீங்க இடம் பிடித்திருக்கும் நடிகர்களில் முக்கியமானவர் நடிகர் விஜய்.நடிகர் விஜய் நடிப்பில் உருவாகி சிறப்பான வெற்றி பெற்ற திரைப்படங்களான தெறி,மெர்சல் ஆகிய படங்களை இயக்கிய இயக்குனர் அட்லி அவர்களும் நடிகர் விஜயும் தற்போது மீன்டும் ஜோடி சேர்கின்றனர்.இதில் விஜய்க்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கும் இப்படத்தில் கதிர், யோகிபாபு உள்ளிட்டோர் நடிக்கிறார்கள். மேலும், இப்படத்தில் வில்லனாக பிரபல பாலிவுட் நடிகர் ஜாக்கி ஷெராப்பூம் நடிக்கவுள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு சென்னையில் பல்வேறு இடங்களில் தற்போது […]