அதற்குள் அடுத்தப்பட வேலையை முடித்த மக்கள் செல்வன்! சிந்துபாத் டப்பிங் ஸ்டார்ட்ஸ்!!

மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடிப்பில் மாதந்தோரும், அடுத்தடுத்து படங்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. ஜனவரி 10ஆம் தேதிதான் அவரது வில்லதனத்தில் பேட்ட படம்

மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடிப்பில் மாதந்தோரும், அடுத்தடுத்து படங்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. ஜனவரி 10ஆம் தேதிதான் அவரது வில்லதனத்தில் பேட்ட படம் ரிலீஸ் ஆனாது. அதனை தொடர்ந்து ‘சேதுபதி’ பட இயக்குனர் S.U.அருண்குமார் இயக்கத்தில் புதிய படத்தில் நடித்து வருகிறார்.

இந்த படத்திற்கு சிந்துபாத் என பெயரிட்டு சென்ற வாரம் தான் முதல் போஸ்டர் வெளியிடப்பட்டது. இந்த படத்தில் யுவன் சங்கர் ராஜா இசையமைத்து வருகிறார். தற்போது  இந்த படத்தின் ஷூட்டிங் முழுவதும் முடிவடைந்து விட்டது. இப்படத்தின் டப்பிங் பணிகள் தொடங்கிவிட்டது என விஜய் சேதுபதி தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

DINASUVADU