நடிகர் அருண் விஜய் நடிப்பில் தற்போது பாக்சர், மாஃபியா, சினம் ஆகிய படங்கள் உருவாகி வருகின்றன. இதில் சினம் திரைப்படம் அருண் விஜயின் 30வது திரைப்படமாக உருவாகி வருகிறது.இப்படத்தில் அருண் விஜய் பாரி வெங்கட் எனும் போலீஸ் அதிகாரியாக நடித்து வருகிறார். இந்த படத்தின் முதல் போஸ்டர் தற்போது வெளியாகியுள்ளது. இந்த படத்தை ஜி.என்.ஆர்.குமரவேலன் இயக்கி வருகிறார்.
unknown nodeஇந்த படத்தின் முதல் போஸ்டரை பொன்னியின் செல்வன் இயக்குனர் மணிரத்னம் வெளியிட்டுள்ளார். மணிரத்னம் இயக்கத்தில் வெளியான செக்க சிவந்த வானம் படத்தில் அருண் விஜய் நடித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.