அருண் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள சினம் படத்தினை மார்ச் 5-ம் தேதி ரிலீஸ் செய்ய உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. நடிகர் அருண் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படங்களில் ஒன்று சினம் .ஜீஎன்ஆர் குமாரவேலன் இயக்கும் இந்த படத்தில் அருண் விஜய்க்கு ஜோடியாக பல்லக் லால்வாணி நடித்துள்ளார் .மூவிங் ஸ்லைட்ஸ் நிறுவனம் சார்பில் அருண் விஜய்யின் தந்தையும் ,நடிகருமான விஜயகுமார் தயாரித்துள்ள இந்த படத்திற்கு ஷபீர் இசையமைக்க கோபிநாத் ஒளிப்பதிவு செய்துள்ளார் . இந்த படத்தில் அருண் விஜய் […]
அருண் விஜய்யின் பிறந்தநாள் ஸ்பெஷலாக அவரது சினம் பட போஸ்டரை விஜய் சேதுபதி வெளியிட்டுள்ளார். நடிகர் அருண் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படங்களில் ஒன்று சினம் .ஜீஎன்ஆர் குமாரவேலன் இயக்கும் இந்த படத்தில் அருண் விஜய்க்கு ஜோடியாக பல்லக் லால்வாணி நடித்துள்ளார் . மூவிங் ஸ்லைட்ஸ் நிறுவனம் சார்பில் அருண் விஜய்யின் தந்தையும் , நடிகருமான விஜயகுமார் தயாரித்துள்ள இந்த படத்திற்கு ஷபீர் இசையமைக்க கோபிநாத் ஒளிப்பதிவு செய்துள்ளார் . இந்த படத்தில் அருண் விஜய் போலீஸ் […]
அருண் விஜய் நடித்துள்ள சினம் படத்தின் செக்கன்ட் லுக் போஸ்ட்ர் வெளியாகியுள்ளது. அருண் விஜய் நடிக்கும் படங்களில் ஒன்று சினம். ஜி. என். ஆர். குமாரவேல் இயக்கும் இந்தப் படத்தில் பாலக் லால்வாணி அருண்விஜய்க்கு ஜோடியாக நடிக்கிறார். கோபிநாத் ஒளிப்பதிவு செய்யும் இந்த படத்தின் படப்பிடிப்பு சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நடைப்பெற்றது. இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்ட்ர் அண்மையில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது. அவரது 30வது படமான சினம் […]
அருண்விஜய்யின் சினம் படத்தின் டப்பிங் பணிகள் ஆரம்பிக்கப்பட்டது. நடிகர் அருண் விஜய், மாபியா படத்தை அடுத்து தற்போது வா டீல் , அக்னி சிறகுகள், சினம், ஜிந்தாபாத், பாஸ்கர் ஆகிய படங்களில் கமிட்டாகியுள்ளார். மேலும் இவர் மிஷ்கின் இயக்கத்தில் அஞ்சாதே 2ல் நடிக்க போவதாகவும் சில தகவல்கள் வெளியாகியுள்ளன. சமீபத்தில் இவர் இயக்குநர் ஹரி இயக்கத்தில் நடிக்கவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியிருந்தது. தற்போது அருண் விஜய்யின் 30வது படமான சினம் படத்தின் டப்பிங் பணிகள் பூஜையுடன் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அருண் […]
நடிகர் அருண் விஜய் நடிப்பில் அடுத்ததாக பல படங்கள் வெளியாக உள்ளன. அதில் முக்கியமாக, பாக்ஸர், மாஃபியா, சினம், அக்னி சிறகுகள் போன்ற படங்களும் ,அடுத்து தடம் இயக்குனர் மகிழ்திருமேனி இயக்கத்தில் ஒரு படம், குற்றம் 23 பட இயக்குனர் அறிவழகன் இயக்கத்தில் ஒரு படம் என மிகவும் பிசியான நடிகராக அருண் விஜய் மாறிவிட்டார். இதில் அக்னி சிறகுகள் படத்தை மூடர்கூடம் படத்தை இயக்கிய நவீன் இயக்கி வருகிறார். இதில் இன்னொரு நடிகராக விஜய் ஆண்டனி […]
நடிகர் அருண் விஜய் நடிப்பில் தற்போது பாக்சர், மாஃபியா, சினம் ஆகிய படங்கள் உருவாகி வருகின்றன. இதில் சினம் திரைப்படம் அருண் விஜயின் 30வது திரைப்படமாக உருவாகி வருகிறது. இப்படத்தில் அருண் விஜய் பாரி வெங்கட் எனும் போலீஸ் அதிகாரியாக நடித்து வருகிறார். இந்த படத்தின் முதல் போஸ்டர் தற்போது வெளியாகியுள்ளது. இந்த படத்தை ஜி.என்.ஆர்.குமரவேலன் இயக்கி வருகிறார். இந்த படத்தின் முதல் போஸ்டரை பொன்னியின் செல்வன் இயக்குனர் மணிரத்னம் வெளியிட்டுள்ளார். மணிரத்னம் இயக்கத்தில் வெளியான செக்க […]