சிம்புவின் தீவிர ரசிகராக களமிறங்கும் ‘பிக் பாஸ்’ மஹத்!! வெளியானது முதல் போஸ்டர்!!!

Default Image

மங்காத்தா படத்தில் அஜித்துடனும், ஜில்லா படத்தில் விஜயுடனும் நடித்து தமிழ் சினிமா ரசிகர்களுக்கு தெரிந்த முகமாகிவிட்டவர் மஹத். இவரும் சிம்புவும் நெருங்கிய நண்பர்கள். இவர் தமிழ் பிக் பாஸ் இரண்டாவது சீசனில் பங்கேற்ற தமிழ் மக்களின் மனதில் பதிந்துவிட்டார் நடிகர் மஹத்.

இந்நிலையில் மஹத்தும் பிக் பாஸ் 2வில் பங்கேற்ற ஐஸ்வர்யா தத்தாவும் ஒரு புதிய படத்தில் நடித்து வருகின்றனர். இந்த படத்திற்கு ‘கெட்வன்னு பேர் எடுத்த நல்லவன்டா’ எனும் தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் தீவிர சிம்பு ரசிகராக நடித்து வருகிறார் என்பது வெளியான போஸ்டரில் தெரிய வந்துள்ளது.

இந்த படத்தை பிரபுராம் என்பவர் இயக்கி வருகிறார். தரண் குமார் இசையமைக்கிறார்.

DINASUVADU

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்