மறுபிறவி எடுத்து வந்த சில்க் ஸ்மிதா..! அதிர்ச்சி அடைந்த ரசிகர்கள்..!

Siluku sethutanu yarda sonathu????????#silksmitha #tiktok #duet #adiye

நடிகை சில்க் ஸ்மிதா மறைந்து 23 வருடங்கள் ஆகியுள்ளது. ஆனாலும் தமிழ் ரசிகர்கள் இன்னும் நடிகை சில்க் ஸ்மிதா மறக்காமல் உள்ளனர். அதிலும் குறிப்பாக 80 , 90 ரசிகர்கள் மறக்காமல் உள்ளனர்.நடிகை சில்க் ஸ்மிதா 1980-ம் ஆண்டு “வண்டிச்சக்கரம்” என்ற திரைப்படம் மூலம் தமிழில் அறிமுகமானார்.தமிழில் பல படங்களில் நடித்து உள்ளார்.இவர் சினிமா வாழ்க்கையில்  தமிழ், இந்தி, தெலுங்கு, மற்றும்  மலையாளம் என 450 படங்களில் நடித்து உள்ளார்.1996 -ம் ஆண்டு தனிப்பட்ட பிரச்சினை காரணமாக  அவர் வசித்து வந்த வீட்டிலேயே தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

unknown node