வித்தியாசமான உடையில் விசித்திரமான புகைப்படங்களை வெளியிட்ட ஸ்ருதி!

நடிகை ஸ்ருதிஹாசன், நடிகர் கமலஹாசனின் இரண்டாவது மகள் ஆவார். இவர் பிரபலமான நடிகையும், பாடகியும் ஆவார். இவர் தமிழ் சினிமாவில் ஹேராம் என்ற படத்தில் நடித்ததன்

வித்தியாசமான உடையில் விசித்திரமான புகைப்படங்களை வெளியிட்ட ஸ்ருதி.

இணையத்தை கலக்கும் புகைப்படங்கள்.

நடிகை ஸ்ருதிஹாசன், நடிகர் கமலஹாசனின் இரண்டாவது மகள் ஆவார். இவர் பிரபலமான நடிகையும், பாடகியும் ஆவார். இவர் தமிழ் சினிமாவில் ஹேராம் என்ற படத்தில் நடித்ததன் மூலம் அறிமுகமானார். இவர் பல திரைப்படங்களுக்கு பாடல் பாடியுள்ளார். இவர் தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி போன்ற மொழிகளில் திரைப்படங்களில் நடித்துள்ளார்.

இந்நிலையில், இவர் தனது இணைய பக்கத்தில் தனது லேட்டஸ்ட் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் இவர் தனது இன்ஸ்டா பக்கத்தில், வித்தியாசமான உடை அணிந்து எடுத்த கலக்கலான புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படங்கள்,

 

View this post on Instagram

 

???? styled by @amritha.ram hmu @prakatwork ???? @karthiksrinivasan007 #karthiksrinivasancalendar #TheRoyals2020

A post shared by @ shrutzhaasan on

 

View this post on Instagram

 

???? styled by @amritha.ram hmu @prakatwork ???? @karthiksrinivasan007 #karthiksrinivasancalendar #TheRoyals2020

A post shared by @ shrutzhaasan on