ஆசியாவின் மிகவும் கவர்ச்சியான பெண் பட்டியலில் இடம் பிடித்த ஒரே தென்னிந்திய நடிகை!

ஆசியாவின் மிகவும் கவர்ச்சியான ஆண்கள் மற்றும் பெண்கள் பட்டியலை லண்டனை சேர்ந்த ஈஸ்டர்ன் ஐ என்ற பத்திரிகை நிறுவனம் கருத்து கணிப்பு நடத்தி அதன் முடிவுகளை

ஆசியாவிலேயே மிகவும் கவர்ச்சியான ஒரே தென்னிந்திய பெண்ணாக அனுஷ்கா ஷெட்டி தேர்தெடுக்கப்பட்டுள்ளார்.

கடந்த பத்து ஆண்டுகளாக இவர் தனது ஆதிக்கத்தை செலுத்திவருகிறார்.

ஆசியாவின் மிகவும் கவர்ச்சியான ஆண்கள் மற்றும் பெண்கள் பட்டியலை லண்டனை சேர்ந்த ஈஸ்டர்ன் ஐ என்ற பத்திரிகை நிறுவனம் கருத்து கணிப்பு நடத்தி அதன் முடிவுகளை வெளியிட்டு வருகிறது.

இந்நிலையில் கடந்த வாரம் நடந்த கவர்ச்சியான ஆண்கள் பட்டியலில் ஹ்ரித்திக் ரோஷன் முதலிடம் பிடித்தார்.இந்நிலையில் இந்த வாரம் நடந்த கவர்ச்சியான பெண்கள் பட்டியலில் முதலிடத்தில் நடிகை ஆலியா பட் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

மேலும் நடிகை தீபிகா படுகோன் இரண்டாவது இடத்தை பிடித்துள்ளார்.இந்நிலையில் இந்த பட்டியலில் இடம் பிடித்த ஒரே தென்னிந்திய நடிகை அனுஷ்கா ஷெட்டி ஆவார்.இவர் அந்த பட்டியலில் 22 வது இடத்தை பிடித்துள்ளார்.

மேலும் தசாப்தத்தின் கவர்ச்சியான நடிகை பட்டியலில் நடிகை அனுஷ்கா ஷெட்டி 8 வது இடத்தை பிடித்துள்ளார்.மேலும் கடந்த பத்து ஆண்டுகளாக நடிகை அனுஷ்கா ஷெட்டி தென்னிந்திய சினிமாவில் தனது ஆதிக்கத்தை செலுத்தி வருகிறார்.

unknown node