ஆசியாவிலேயே மிகவும் கவர்ச்சியான ஒரே தென்னிந்திய பெண்ணாக அனுஷ்கா ஷெட்டி தேர்தெடுக்கப்பட்டுள்ளார். கடந்த பத்து ஆண்டுகளாக இவர் தனது ஆதிக்கத்தை செலுத்திவருகிறார். ஆசியாவின் மிகவும் கவர்ச்சியான ஆண்கள் மற்றும் பெண்கள் பட்டியலை லண்டனை சேர்ந்த ஈஸ்டர்ன் ஐ என்ற பத்திரிகை நிறுவனம் கருத்து கணிப்பு நடத்தி அதன் முடிவுகளை வெளியிட்டு வருகிறது. இந்நிலையில் கடந்த வாரம் நடந்த கவர்ச்சியான ஆண்கள் பட்டியலில் ஹ்ரித்திக் ரோஷன் முதலிடம் பிடித்தார்.இந்நிலையில் இந்த வாரம் நடந்த கவர்ச்சியான பெண்கள் பட்டியலில் முதலிடத்தில் […]