தலயின் கண்ணான கண்ணே பாடலை இசைத்த பிரபல தொகுப்பாளரின் மகள்..!

தமிழ் சினிமாவில், தன்னுடைய கடின உழைப்பினாலும், விடாமுயற்சியாலும் உச்ச நட்சத்திரமாக திகழ்பவர் அஜித் குமார். சமீபத்தில் இவரது நடிப்பில் வெளியான விஸ்வாசம் படம்

தமிழ் சினிமாவில், தன்னுடைய கடின உழைப்பினாலும், விடாமுயற்சியாலும் உச்ச நட்சத்திரமாக திகழ்பவர் அஜித் குமார். சமீபத்தில் இவரது நடிப்பில் வெளியான விஸ்வாசம் படம்  ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது மட்டுமில்லாமல் சாதனையும் படைத்தது . குறிப்பாக இந்த படத்திலுள்ள கண்ணான கண்ணே பாடல் அனைவரதும் பேவரட் பாடலில் ஒன்றாக மாறிவிட்டது.

இந்த நிலையில் தற்போது நீயா நானா நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியதன் மூலம் பிரபலமானவர் கோபி நாத்.மேலும் சில படங்களிலும் நடித்துள்ளார். இவரது மகள் கிடாரை பயன்படுத்தி கண்ணான கண்ணே பாடலை மிகவும் அழகாக வாசித்து இசையமைத்துள்ளார்.

இந்த வீடியோவை கோப்நாத் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இதனை அஜித் ரசிகர்கள் அனைவரும் சமூக வலைத்தளங்களில் வைரலாக்கி வருவதோடு வெண்பாவை வருங்கால இசையமைப்பாளராக வர வாழ்த்தியும் வருகின்றனர்.

unknown node