இருட்டு அறையில் முரட்டு குத்து நடிகை வெளியிட்ட கவர்ச்சியான புகைப்படம்!
இருட்டு அறையில் முரட்டு குத்து படத்தின் மூலம் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றிருந்தார்.இவர் பிக்பாஸ் சீசன் 2-வில் பங்கேற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆனால் இவர் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு படங்களில் அவ்வளவாக ஒன்றும் நடிக்கவில்லை.அவ்வப்போது இணையத்தில் தனது புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களுக்கு ட்ரீட் கொடுத்திருப்பார்.
இதன் அடிப்படையில் இவர் காரில் இருந்தபடி கவர்ச்சியான உடையில் புகைப்படத்தை எடுத்து இணையத்தில் வெளியிட்டுள்ளார்.
இந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாக பரவிவருகிறது.