கண்ணாடி அணிந்து கலக்கலான புகைப்படத்தை வெளியிட்ட கவர்ச்சி நடிகை!

???? . . Lips: #Caramello by @starstruckbysl Top: @__madeforher__ Pants: @thedapperlady_ Accessories: @bellofox Sunglasses: @ideeeyewear Styled by

நடிகை சன்னி லியோன் பிரபலமான இந்திய நடிகையாவார். இவர் தமிழில் வடகறி என்ற படத்தில் நடித்துள்ளார். இவர் பல பாலிவுட் படங்களில் நடித்துள்ளார். இவரது நடிப்பில் வெளியாகியுள்ள அணைத்து படங்களுமே மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.இந்நிலையில், கவர்ச்சி நடிகையான சன்னி லியோன் தனது இணைய பக்கத்தில் தனது லேட்டஸ்ட் புகைப்படங்களை வெளியிடுவது வழக்கம். அனா வகையில், இவர் அண்மையில் எடுத்த புகைப்படங்களை தனது இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இதோ அந்த புகைப்படங்கள்,

unknown node