முதன் முதலில் தன் குழந்தை புகைப்படத்தை வெளியிட்ட சென்ட்ராயன்

This news gives information about Sentrairan released her first time child photo

நடிகர் சென்ட்ராயன் சிறந்த்ட்ட காமெடி நடிகராக உள்ளார்.சமீபத்தில் பிரபல தொலைக்காட்சியில் பிக்பாஸ்நிகழ்ச்சி மூலம் இன்னும் பிரபலமானார் .இவருக்கு திருமணமாகி பல வருடங்களாக குழந்தை இல்லாமல் இருந்தார்.

அதன் பிறகு தன் மனைவி கர்பமாக இருக்கும் செய்தியை கேட்டு மகிழ்ச்சி அடைந்தார்.இந்நிலையில் கடந்த பிப்ரவரி மாதம் 9-ம் தேதி அவருக்கு ஒரு  ஆண் குழந்தை பிறந்தது.

தற்போது தன் குழந்தையுடன் இருக்கும்  புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார்  அது அப்புகைப்படம் சமூக வலைத்தளங்களில் தற்போது வைரலாகி வருகிறது.

unknown node