பெங்களூரில் அக்டோபர் 23-ம் தேதி பி.வி.ஆர் ஓரியன் மாலில் உள்ள ஒரு திரையரங்கில்“அசுரன்”திரைப்படத்தின் போது 2 பெண்கள் , 2 இளைஞர் தேசிய கீதத்திற்காக எழுந்து நிற்காததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.தேசிய கீதத்திற்காக எழுந்து நிற்காத அவர்களிடம் நாட்டுக்காக 52 வினாடிகளை எழுந்து நிற்க முடியவில்லையா..?ஆனால் இங்கே உட்கார்ந்து மூன்று மணி நேர திரைப்படத்தைப் பார்க்க உங்களால் முடிகிறது. என ஒரு பெண் கேட்டு உள்ளார். மேலும் “நீங்கள் பாகிஸ்தான் பயங்கரவாதியா?” என கேட்டார்.
unknown nodeதேசிய கீத பாடலுக்கு எழுந்து நிற்காத பெண்கள்,இளைஞர்களால் பரபரப்பு ..!
— Srikanth (@srikanthbjp_) October 25, 2019