அரசு விழாக்களில் தமிழ்த்தாய் வாழ்த்து மற்றும் தேசிய கீதத்தை பயிற்சி பெற்றவர்களை கொண்டு பாட வேண்டும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. சமீபகாலமாக அரசு விழாக்களில், தமிழ்த்தாய் வாழ்த்து மற்றும் தேசிய கீதம் ஆகியவை பதிவுசெய்யப்பட்ட கருவிகள் வாயிலாக இசைக்கப்படுவதாகவும், இதனால் விழாவில் பங்கேற்போர் தமிழ்த்தாய் வாழ்த்து இசைக்கும்போது, உதட்டளவில் கூட பாடுவதில்லை. மேலும், எவ்வித தேசப்பற்றோ அல்லது தமிழ் உணர்வோ இல்லாமல் எந்திரகதியில் எழுந்து நிற்பதாகவும், எந்த நோக்கத்திற்காக தமிழ்த்தாய் வாழ்த்தும், தேசிய கீதமும் இசைக்கப்படுகிறதோ, […]
தேசிய கீதத்தை அவமதித்ததாக மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி மீது பாஜக தலைவர் ஒருவர் புகார் அளித்துள்ளார். மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி மூன்று நாள் சுற்றுப்பயணமாக மும்பை சென்றுள்ளார். நேற்று மும்பையில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி அவர்கள் கலந்து கொண்டார். அப்போது தேசிய கீதம் ஒலிக்கப்பட்டதாகவும், ஆனால் மம்தா உட்கார்ந்து கொண்டு இருந்ததாகவும், சில வினாடிகள் கழித்துதான் எழுந்து நின்றார் எனவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. மேலும், பாதி […]
திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள திசையன்விளை பகுதியில் உள்ள தூய திரித்துவ தேவாலயத்தில் குடியரசு தினத்தை கொண்டாடும் விதமாக கோவில் மணி ஓசையில் தேசிய கீதம் இசைக்கப்பட்டது. நேற்று நாடு முழுவதும் 72 ஆவது குடியரசு தின விழா கொண்டாடப்பட்ட நிலையில் பல்வேறு இடங்களிலும் கொடியேறறப்பட்டு விமரிசையாக கொண்டாடப்பட்டது. இந்நிலையில், குடியரசு தின விழாவுக்காக பல்வேறு இடங்களிலும் பலநிகழ்ச்சிகள் நடத்தப்பட்ட நிலையில் திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள திசையன்விளை பகுதியில் உள்ள ஒரு கிறிஸ்தவ தேவாலயத்தில் கோவில் மணி மூலமாக தேசிய கீதம் […]
விளையாட்டு வீரர்கள் தேசிய கீதத்தை அவமதித்தால், அந்த போட்டியை நான் பார்க்க மாட்டேன். அமெரிக்காவில் கொரோனா பாதிப்பு ஒருபக்கம் அதிகரித்து வருகிற நிலையில், கறுப்பின இளைஞர் ஜார்ஜ் பிளாய்ட், காவல்துறை அதிகாரியால் இரக்கமற்ற நிலையில், கழுத்து நெரித்து கொல்லப்பட்டதை எதிர்த்து, அங்கு போராட்டம் வெடித்துள்ளது. இந்நிலையில், முழங்காலிட்டு அமர்வதே நிறவெறிக்கு எதிரான செய்கையாக மாறியுள்ள நிலையில், விளையாட்டு வீரர்கள் பயிற்சியின் போது முழங்காலிட்டு, நிறவெறிக்கு எதிரான தங்களது எதிர்ப்பை பதிவு செய்து வருகின்றனர். இந்நிலையில், அமெரிக்க கால்பந்து […]
சொந்த ஊருக்கு அனுப்ப கோரி போராட்டம் நடத்திய தொழிலாளர்கள்- தேசிய கீதத்தை பாடி போராட்டத்தை கலைத்த காவல்துறை. கர்நாடக மாநிலம் பெங்களூருவில் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் ஆயிரக்கணக்கானோர் பணியாற்றி வருகிறார்கள். கொரோனா பரவலை தடுப்பதற்காக அமல்படுத்தப்பட்ட ஊரடங்கால் பல தொழிலாளர்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு திரும்ப செல்ல முடியாமல் சிக்கி தவித்தனர். இந்த நிலையில், 3 ம் கட்ட ஊரடங்கில் சில தளர்வுகள் கொண்டு வரப்பட்டுள்ளதால் தொழிளாலார்களை சொந்த ஊர்களுக்கு செல்ல அரசு அனுமதித்தது. இதனிடையே ஊரடங்கு தளர்வால் […]
பெங்களூருவின் டவுன்ஹால் பகுதியில் குடியுரிமை திருத்த மசோதாஎதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடைபெற்றது. துணை கமிஷனர் சேத்தன் சிங் ரத்தோர் மைக் மூலம் தேசிய கீத பாடல் பாடினார். உடனே அமர்ந்திருந்த போராட்டக்காரர்கள் அனைவரும் எழுந்து நின்று தேசிய கீதம் பாடினர். கடந்த வாரம் நாடாளுமன்றத்தில் உள்ள இரு அவையிலும் குடியுரிமை திருத்த மசோதா தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்டது. எதிர்கட்சிகள் இந்த மசோதாவிற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.ஆனால் அதையும் மீறி இந்த மசோதா நிறைவேற்றப்பட்டது. இந்த மசோதா எதிர்ப்பு […]
பெங்களூரில் அக்டோபர் 23-ம் தேதி பி.வி.ஆர் ஓரியன் மாலில் உள்ள ஒரு திரையரங்கில் “அசுரன்” திரைப்படத்தின் போது 2 பெண்கள் , 2 இளைஞர் தேசிய கீதத்திற்காக எழுந்து நிற்காததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. தேசிய கீதத்திற்காக எழுந்து நிற்காத அவர்களிடம் நாட்டுக்காக 52 வினாடிகளை எழுந்து நிற்க முடியவில்லையா..?ஆனால் இங்கே உட்கார்ந்து மூன்று மணி நேர திரைப்படத்தைப் பார்க்க உங்களால் முடிகிறது. என ஒரு பெண் கேட்டு உள்ளார். மேலும் “நீங்கள் பாகிஸ்தான் பயங்கரவாதியா?” என […]
பிரதமர் நரேந்திர மோடி சமீபத்தில் மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்டு விழாவில் பங்கேற்று பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.அதே போல திருப்பூரில் கலந்து கொண்ட பிரதமர் அங்கேயும் பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.இந்த இரண்டு நிகழ்ச்சியும் அரசு நிகழ்ச்சியாகும்.இதில் அரசு அதிகாரிகள் , தமிழக முதல்வர் என பலர் கலந்து கொண்டனர். இந்நிலையில் இந்நிகழ்ச்சியில் தமிழ் தாய் வாழ்த்து மற்றும் தேசிய கீதம் படாமல் இருந்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.அரசு விழாவில் தேசியகீதம் பாடததற்கு கண்டனம் […]
தேசிய கீதத்தில் உள்ள “சிந்து” என்ற வார்த்தையை திருத்தம் செய்யக்கோரி நாடாளுமன்றத்தில் காங்கிரஸ் கட்சி தீர்மானம். காங்கிரஸ் நாடாளுமன்ற எம்.பி. ரிபின் போரா தேசிய கீதத்தில் திருத்தம் செய்யக்கோரி தனி நபர் தீர்மானம் கொண்டு வந்தார். தேசிய கீதத்தில் சிந்து என்ற வார்த்தை நாட்டின் எந்த பகுதியையும் குறிப்பிடவில்லை என தீர்மானத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. சிந்து என்ற வார்த்தையை வடகிழக்கு இந்தியாவை குறிக்கும் உத்தர்புர்வ் என திருத்தம் செய்யக் கோரிக்கை
திமுக செயல் தலைவர் மு.க. ஸ்டாலின், கடலூர் மாவட்டத்தில் உள்ள சிதம்பரத்தில் நடந்த திருமண விழாவில் பேசும்போது தேசிய கீதத்தை தமிழில் நாட்டுப்பண் என்று அவர் உச்சரித்ததை நாட்டுப்புற பாட்டு என்னும் தவறான பொருளில் ஒளிபரப்பியமைக்காக நியூஸ்18 தமிழ்நாடு வருத்தம் தெரிவித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளது. https://twitter.com/News18TamilNadu/status/957489169344864256 திமுக செயல் தலைவர் மு.க. ஸ்டாலின், சிதம்பரத்தில் நடந்த திருமண விழாவில் நாட்டுப்பண் என்று உச்சரித்ததை தவறான பொருளில் ஒளிபரப்பியமைக்காக நியூஸ்18 தமிழ்நாடு வருத்தம் தெரிவித்துக் கொள்கிறது… […]