சாணிக் காயிதம் செட்டில் பிறந்தநாளை கொண்டாடிய செல்வராகவன்.! வைரலாகும் புகைப்படங்கள்.!

Selvaraghavan celebrates his birthday by cutting a cake at the Saani Kaayidham shooting spot.

சாணிக் காயிதம் ஷூட்டிங் ஸ்பாட்டில் செல்வராகவன் தனது பிறந்தநாளை கேக் வெட்டிக் கொண்டாடியள்ளார்.

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனராக வலம் வரும் செல்வராகவன் கடைசியாக சூர்யாவின் என்ஜிகே படத்தினை இயக்கியிருந்தார்.தற்போது தனுஷின் இரு படங்களை இயக்கி வரும் வரும் இவர் ஹீரோவாகவும் பாடிக் காயிதம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகிறார்.

அருண் மாதேஸ்வரன் இயக்கும் இந்த படத்தில் செல்வராகவனுக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடித்துள்ளார்.யுவன் சங்கர் ராஜா இசையமைத்து வரும் இப்படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் சமீபத்தில் தொடங்கியதும் அதில் செல்வராகவன் மற்றும் கீர்த்தி சுரேஷ் கலந்து கொண்டதும் ஏற்கனவே பார்த்தோம்.

நேற்று செல்வராகவனின் பிறந்தநாளை முன்னிட்டு பல பிரபலங்களும் ரசிகர்களும் தங்களது சமூக வலைத்தளங்கள் வாயிலாக வாழ்த்துக்களை தெரிவித்து வந்தனர்.இந்த நிலையில் சாணிக் காயிதம் படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொண்டு வரும் செல்வராகவன் அந்த செட்டில் கேக் வெட்டி தனது பிறந்தநாளை கொண்டாடியுள்ளார்.அந்த புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் மிகவும் வைரலாகி வருகிறது.

unknown nodeunknown node