unknown node
இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ், தளபதி விஜய் மூன்றாவது முறையாக இணைந்துள்ள திரைப்படம்சர்கார்இப்படத்தை சன் பிக்சர்ஸ் பிரமாண்டமாக தயாரிக்கிறது.
unknown nodeஇப்படத்தின் ஷூட்டிங் கிட்டதட்ட முடிவடைந்து விட்டது. இப்படத்தை தீபாவளிக்கு கொண்டு வர படக்குகுழு தீவிரமாக வேலை செய்து வருகிறது.
unknown nodeஇப்படத்தின் சூட்டிங் படங்கள் கடந்த நான்கு நாட்களாக தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டு வந்தது. இன்று கடைசி சூட்டிங் ஸ்பாட் புகைப்படமும் வெளியாகி உள்ளது.
unknown nodeஏ.ஆர்.ரகுமான் இசையில் உருவான பாடல்கள் அக்டோபர் 2இல் வெளியாக உள்ளது குறிப்பிடதக்கது.
unknown node.DINASUVADU