பெரியவர்கள் துணையோடு குட்டீஸ் தளபதி படத்தை பார்க்கலாம்!

தளபதி விஜய் நடிப்பில் இந்த தீபாவளிக்கு திரைக்கு வரவுள்ள திரைப்படம் சர்கார். இப்படத்தை சன் பிக்சர்ஸ் பிரமாண்டமாக தயாரித்துள்ளது. இப்படத்தை ஏ.ஆர்.முருகதாஸ்

தளபதி விஜய் நடிப்பில் இந்த தீபாவளிக்கு திரைக்கு வரவுள்ள திரைப்படம் சர்கார். இப்படத்தை சன் பிக்சர்ஸ் பிரமாண்டமாக தயாரித்துள்ளது. இப்படத்தை ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கியுள்ளார். இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார்.இப்பட கதை பிரச்சனை காரணமாக இப்படத்திற்க்கு தடை கோரி வழக்குபோடபட்டு தற்போது தடை விதிக்க முடியாது என நீதிமன்றம் கூறிவிட்டது.இந்நிலையில் இன்று இப்படம் சென்சாருக்கு அனுப்பப்பட்டது. இதனை பார்த்த அதிகாரிகள் பெற்றோர் துணையுடன் சிறுவர்களும் பார்க்கும்படி யு/ஏ (U/A) சான்று கொடுத்துள்ளனர்.

DINASUVADU

பெரியவர்கள் துணையோடு குட்டீஸ் தளபதி படத்தை பார்க்கலாம்!