தளபதி கூட நடிக்காமல் இருப்பதே நல்லது....!நடிகை கருத்து.....!!!மகிழ்ச்சியில் ரசிகர்கள்..!!

தளபதி கூட நடிக்காமல் இருப்பதே நல்லது என்று சீரியல் நடிகை சரண்யா தெரிவித்துள்ளார்.

தளபதி கூட நடிக்காமல் இருப்பதே நல்லது என்று சீரியல் நடிகை சரண்யா தெரிவித்துள்ளார்.

சீரியல்களில் நடிக்கும் பலருக்கும் சினிமா நடிகர்களோடு நடித்து விட வேண்டும் என்ற ஆசை எல்லோருக்கும் உண்டு  அதன் படி சீரியலில் நெஞ்சம் மறப்பதில்லை தொடரில் நடித்து ரசிகர்கள் மத்தியில் புகழ்பெற்றவர் நடிகை சரண்யா

unknown node

இந்நிலையில் நெஞ்சம் மறப்பதில்லை சீரியல் புகழ் சரண்யாவிடம் ரசிகர்கள் கேள்வி ஒன்றை கேட்டுள்ளனர் அதில் கேட்ட பெரிய நடிகர்களுடன் நடிக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது.அப்படி விஜய்யுடன் நடிக்கும் வாய்ப்பு வந்தால் நீங்கள் நடிப்பீர்களா என ரசிகர்கள் கேட்டுள்ளனர்.

அதற்கு அவர் அவருடைய பெரிய ரசிகை நான் அவருடன் நடிக்காமல் இருப்பது நல்லது என்னென்றால் அவரை பார்த்தாலே வௌவௌத்து போய்விடும். ஒன்றும் நடிக்க மாட்டேன் ஒருவேளை வாய்ப்பு கிடைத்தால் அவரை பார்த்ததும் மயக்கம் போட்டு விழுந்திடுவேன் என பேசியுள்ளார்.இவருடைய பதிலை கேட்ட விஜய் ரசிகர்கள் விஜயின் ரசிகை யா நீங்களும்..உங்களுக்கு மட்டுமல்ல எங்களுக்கு அதே நிலைமைதான் என்று பதிலை போட்டு மகிழ்ந்து வருகின்றனர்.

https://twitter.com/Vaany_O6/status/1064024994945138688

DINASUVADU..