மச்சினிச்சி மற்றும் லாலாவுடன் வெறித்தனம் பாடலுக்கு குத்தாட்டம் போடும் சாண்டி!

Default Image

பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியானது மிகவும் வெற்றிகரமாக நடைபெற்று முடிந்துள்ளது. இந்த நிகழ்ச்சியில் மொத்தம் 16 போட்டியாளர்கள் கலந்து கொண்ட நிலையில், சாண்டி, முகன், லொஸ்லியா மற்றும் ஷெரின் ஆகியோர் இறுதி சுற்றுக்கு முன்னேறினர். அதில் முகன் முதலிடத்தையும், சாண்டி இரண்டாவது இடத்தையும் பிடித்துள்ளார்.
இந்நிலையில், பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியே வந்த சாண்டி, தனது பிக்பாஸ் நண்பர்களுடன் இணைத்து சந்தோசமாக நாட்களை களைத்து வருவதை, அவர் வெளியிடும் புகைப்படத்தின் மூலம் அறிந்து கொள்ளலாம்.
இந்நிலையில், சாண்டி தனது மச்சினிச்சி மற்றும் தனது மகளான லாலாவுடன் இணைந்து, வெறித்தனம் பாடலுக்கு நடமாடியுள்ளார். இதனை அவர் தனது இன்ஸ்ட்டா பதில் வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதோ அந்த வீடியோ,

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்