"சடனா வந்தது சண்டக்கோழி2″பற்றிய அப்டேட் தகவல்..!!என்னனு தெரியுமா..!!!

நடிகர் விஷால் - கீர்த்தி சுரேஷ் நடிப்பில்லிங்குசாமி இயக்கத்தில்  உருவாகி இருக்கும் `சண்டக்கோழி-2' படத்தின் டிரைலர் ரிலீஸ் குறித்த அறிவிப்பு வெளியாகி இருக்கிறது.

நடிகர் விஷால் – கீர்த்தி சுரேஷ் நடிப்பில்லிங்குசாமி இயக்கத்தில்  உருவாகி இருக்கும் `சண்டக்கோழி-2′ படத்தின் டிரைலர் ரிலீஸ் குறித்த அறிவிப்பு வெளியாகி இருக்கிறது.

unknown node

விஷால் நடிப்பில் லிங்குசாமி இயக்கத்தில் உருவாகி வரும் `சண்டக்கோழி-2′ படத்தின் படப்பிடிப்பு முடிந்து இறுதிக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடந்து வரும் சூழ்நிலையில், இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா இசையில் சமீபத்தில் வெளியான பாடல்களுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பே பெற்றுதந்தது.

unknown node

இந்தநிலையில் படத்தின் டிரைலர் நாளை வெளியாக இருப்பதாக படக்குழு அறிவித்துள்ளது.

unknown node

விஷாலின் 25-வது படமாக உருவாகி இருக்கும் இந்த படத்தை வரும் ஆயுத பூஜையை முன்னிட்டு அக்டோபர் 18-ஆம் தேதி தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் ரிலீஸாக இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

DINASUVADU