மண்ணில் விநாயகர் சிலையை செய்த சகுனி பட நடிகை..!

தமிழ், தெலுங்கு, கன்னடம் போன்ற மொழிகளில் படங்கள் நடித்து வந்த நடிகை, பிரணிதா சுபாஷ். இவர் கன்னடத்தில் வெளிவந்த போக்கிரி என்ற படம் மூலம் சினிமாவில் காலடி

தமிழ், தெலுங்கு, கன்னடம் போன்ற மொழிகளில் படங்கள் நடித்து வந்த நடிகை, பிரணிதா சுபாஷ். இவர் கன்னடத்தில் வெளிவந்த போக்கிரி என்ற படம் மூலம் சினிமாவில் காலடி எடுத்து வைத்தார். மேலும் இவர் தமிழில் சகுனி என்ற படத்திலும் நடித்தார்.

தற்பொழுது இவர், விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு, அவர் களிமண்ணால் ஒரு விநாயகர் சிலையை செய்தார். அந்த புகைப்படத்தை அவரின் ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டார்.