பிரணிதா சுபாஷ் தல அஜித்தின் தீவிர ரசிகை என்று கூறியதை அடுத்து ரசிகர்கள் அவரை தலையில் தூக்கி வைத்து கொண்டாடி வருகின்றனர். தமிழ் சினிமாவில் கார்த்தியின் சகுனி படத்தின் மூலம் அறிமுகமானவர் பிரணிதா சுபாஷ் . இந்த படத்தை சங்கர் தயாள் இயக்கியிருந்தார். மேலும் சூர்யாவுடன் இணைந்து மாஸ் என்கிற மாசிலாமணி என்ற படத்திலும் நடித்துள்ளார். மேலும் பல தெலுங்கு மற்றும் கன்னட படங்களிலும் நடித்துள்ளார். இந்தாண்டு ஒரு பாலிவுட் படத்தின் மூலம் பாலிவுட்டிலும் காலெடுத்து வைக்கிறார். […]
தமிழ், தெலுங்கு, கன்னடம் போன்ற மொழிகளில் படங்கள் நடித்து வந்த நடிகை, பிரணிதா சுபாஷ். இவர் கன்னடத்தில் வெளிவந்த போக்கிரி என்ற படம் மூலம் சினிமாவில் காலடி எடுத்து வைத்தார். மேலும் இவர் தமிழில் சகுனி என்ற படத்திலும் நடித்தார். Made this ❤️ #ManninaGanesha #EcoFriendlyGanesha pic.twitter.com/50QWSVadfU — Pranitha Subhash (@pranitasubhash) August 31, 2019 தற்பொழுது இவர், விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு, அவர் களிமண்ணால் ஒரு விநாயகர் சிலையை செய்தார். அந்த […]