நடிகர் விவேக் தமிழ் சினிமாவின் பிரபலமான நகைசுவை நடிகராவார். இவர் பல வெற்றி படங்களில் நடித்துள்ளார். இவர் சினிமாவில் மட்டும் அக்கறை செலுத்தாமல், சமூக அக்கறை கொண்டவராகவும், இயற்கை வளத்தின் மீது அக்கறை கொண்டவராக வளம் வருகிறார். இவர் மரம் நடுதல், மழைநீர் சேகரிப்பு போன்ற செயல்களில் மக்கள் ஈடுபடும்படி வலியுறுத்தி வருகிறார். மேலும், இதுகுறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகளிலும் ஈடுபட்டு வருகிறார். இந்நிலையில், விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, நடிகர் விவேக் பொதுமக்களுக்கு ஒரு வேண்டுகோள் விடுத்துள்ளார். இவர் […]
தமிழ், தெலுங்கு, கன்னடம் போன்ற மொழிகளில் படங்கள் நடித்து வந்த நடிகை, பிரணிதா சுபாஷ். இவர் கன்னடத்தில் வெளிவந்த போக்கிரி என்ற படம் மூலம் சினிமாவில் காலடி எடுத்து வைத்தார். மேலும் இவர் தமிழில் சகுனி என்ற படத்திலும் நடித்தார். Made this ❤️ #ManninaGanesha #EcoFriendlyGanesha pic.twitter.com/50QWSVadfU — Pranitha Subhash (@pranitasubhash) August 31, 2019 தற்பொழுது இவர், விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு, அவர் களிமண்ணால் ஒரு விநாயகர் சிலையை செய்தார். அந்த […]
விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டமானது, தற்போது நாடு முழுவதும் தொடங்கிவிட்டன. அதற்கான ஏற்பாடுகளும் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், சுற்றுச்சூழலுக்கு சிறிதளவுகூட பாதிப்பு ஏற்படாத வகையில், மும்பையில் 22 அடி விநாயகர் சிலையை உருவாக்கியுள்ளனர். அந்தந்த சிலையானது மூங்கில் குச்சிகள், காகிதக்கூழ் மற்றும் தண்ணீரில் கரையக்கூடிய வண்ணப் பொடிகளை பயன்படுத்தி செய்துள்ளனர். இதற்காக 15 பணியாளர்கள், ஆறு மாதங்களாக பணியாற்றி வந்தனர். மேலும், இந்த சிலையின் எடை சுமார் 1,500 முதல் 2,000 கிலோவாகும். இந்த சிலையை உருவாக்கியவர் […]
ஆண்டு தோறும் ஆவணி மாதம் அமாவாசையை அடுத்த சதுர்த்தி அன்று உலகம் முழுக்க விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்படுகிறது. வீடுதோறும் களி மண்ணால் செய்த பிள்ளையார் சிலைகளை எருக்கம் பூ அணிவித்து, அருகம்புல், செவ்வந்தி, மல்லிகை, அரளி போன்ற மலர்களால் அர்ச்சனை செய்வது வழக்கமாக இருக்கிறது. இதில், பத்தாம் நாட்களுக்கு மேலாக நடக்கும் பூஜையில், தங்களின் வீடுகள் மற்றும் கோவில்களில் உள்ள விநாயகர் சிலைகளை கரைக்க அருகில் உள்ள நீர்நிலைகளுக்கு கொண்டு செல்வார்கள். நீர்நிலைகளில் கரைக்கும் பொது, அந்த […]
ஆண்டு தோறும் ஆவணி மாதம் அமாவாசையை அடுத்த சதுர்த்தி அன்று உலகம் முழுக்க விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்படுகிறது. வீடுதோறும் களி மண்ணால் செய்த பிள்ளையார் சிலைகளை எருக்கம் பூ அணிவித்து, அருகம்புல், செவ்வந்தி, மல்லிகை, அரளி போன்ற மலர்களால் அர்ச்சனை செய்வது வழக்கமாக இருக்கிறது. விநாயகருக்கு விருப்பமான கொழுக்கட்டை, அப்பம், சுண்டல், வடை, அவல், பொரி என நிவேதனங்கள் செய்கிறார்க்ள். வாழை, திராட்சை, நாவல், விளாம்பழம், கரும்புத் துண்டுகள், ஆப்பிள் என மிகவும் பிரியமுடன் பிள்ளையாருக்கு படைத்து […]