காலேஜுக்கு கெஸ்டாக வர சொன்னதுக்கு...கூலிங் கிளாஸுடன் கெத்தாக சென்ற சாக்ஷி அகர்வால்.!

Sakshi Agarwal: பஹீரா திரைப்படத்தில் கடைசியாக நடித்திருந்த நடிகை சாக்ஷி அகர்வால், இந்த திரைப்படத்தை தொடர்ந்து தற்போது புரவி, குறுக்கு வழி, ஆயிரம் ஜென்மங்கள்

sakshi agarwal

Sakshi Agarwal: பஹீரா திரைப்படத்தில் கடைசியாக நடித்திருந்த நடிகை சாக்ஷி அகர்வால், இந்த திரைப்படத்தை தொடர்ந்து தற்போது புரவி, குறுக்கு வழி, ஆயிரம் ஜென்மங்கள் உள்ளிட்ட சில படங்களில் நடித்து வருகிறார்.

unknown node

Sakshi Agarwal [image – @Sakshi Agarwal ]

READ MORE –இது தான் கோவா ட்ரிப்.! முட்டி தெரியும்படி புகைப்படத்தை வெளியிட்ட பூஜா ஹெக்டே.!

நடிப்பு தவிர தினம் தன்னுடைய சமூக வலைதள பக்கங்களில் புகைப்படங்களை வெளியீட்டு வருகிறார். இதன் மூலம் தனதுரசிகர்களை ஆக்டிவாக வைத்து இருக்கிறார். அந்த வகையில், தற்பொழுது, தனது இன்ஸ்டகிராம் பக்கத்தில் சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

unknown node

Sakshi Agarwal [image – @Sakshi Agarwal ]

READ MORE –சவாரி தான் அன்பு…அரைகுறை உடையில் கிக் ஏத்தும் ஐஸ்வர்யா தத்தா!

இந்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அதாவது, நகர் கோவிலில் உள்ள ஸ்காட் கிறிஸ்தவ கல்லூரியில் நடைபெற்ற ஒரு விழா ஒன்றிக்கு கெஸ்டாக சென்றிருக்கிறார். அப்பொழுது, கூலிங் கிளாஸுடன் கெத்தாக சென்றுள்ளார்.,  இதனை தனது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

unknown node

Sakshi Agarwal [image – @Sakshi Agarwal ]

READ MORE –டைட்டான உடை…ஆனா அத காமிக்கல.! ராசி கன்னாவின் கவர்ச்சி போஸ்…

unknown node

Sakshi Agarwal [image – @Sakshi Agarwal ]இது தொடர்பாக தனது இன்ஸ்டகிராம் பக்கத்தில்,”ஸ்காட் கிறிஸ்டியன்” கல்லூரிக்குச் சென்றதற்கு மரியாதை. இதுபோன்ற அறிவார்ந்த கேள்விகளும், மாணவர்களுடனான சிறந்த நேர்மையான உரையாடல்களும் மிகவும் புத்துணர்ச்சியை அளித்தன என்று குறிப்பிட்டுள்ளார்.

unknown node