இந்திய படங்களிலேயே இந்த படத்தில் தான் அதிகமாக இந்த தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட உள்ளதாம்!!

பாகுபலி படங்கள் மூலம் இந்தியாவிலேயே ஏன் உலகின் பல நாடுகளில் தெரிந்த நடிகராக வளர்ந்து விட்டார் தெலுங்கு நடிகர் பிரபாஸ். இவரது நடிப்பில் அடுத்ததாக சஹோ எனும்

பாகுபலி படங்கள் மூலம் இந்தியாவிலேயே ஏன் உலகின் பல நாடுகளில் தெரிந்த நடிகராக வளர்ந்து விட்டார் தெலுங்கு நடிகர் பிரபாஸ். இவரது நடிப்பில் அடுத்ததாக சஹோ எனும் படம் தயாராகி வருகிறது. இந்த படத்தை சுஜித் என்பவர் இயக்கி வருகிறார்.

இந்த படம் சுமார் 400 கோடி பட்ஜெட்டில் பிரமாண்டமாக தயாராகி வருகிறது. இந்த படத்தில் பாலிவுட் நடிகை ஷ்ரத்தா கபூர் கதாநாயகியாக நடித்து வருகிறார். இந்த படம் கார் சேஸிங்கை மையமாக வைத்து எடுக்கப்பட்டு வருகிறது. இந்த படம் தமிழ் தெலுங்கு, ஹிந்தி என மூன்று மொழிகளும் தயாராகி வருகிறது.

இந்த படத்தில் இந்திய படங்களில் இதுவரை பயன்படுத்தாத அளவிற்கு வி.எஃ ப்.எக்ஸ் காட்சிகள் பயன்படுத்தப்பட்டு வருகிறதாம்.

DINASUVADU

இந்திய படங்களிலேயே இந்த படத்தில் தான் அதிகமாக இந்த தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட உள்ளதாம்!!