முதல் நாள் வசூல் வேட்டை நடத்திய ஆறுசாமி!

ஹரி - விக்ரம் கூட்டணியில் மெகா ஹிட் படமாக வெளிவந்த திரைப்படம் சாமி. இப்படத்தின் இரண்டாம் பாகம் நேற்று வெளியானது. இதற்க்கு ரசிகர்கள் மத்தியில் கலவையான

ஹரிவிக்ரம்கூட்டணியில் மெகா ஹிட் படமாக வெளிவந்த திரைப்படம்சாமி.இப்படத்தின் இரண்டாம் பாகம் நேற்று வெளியானது. இதற்க்கு ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்கள் எழுந்தாலும், முதல் நாள் வசூல் தியேட்டர்காரர்களை ஏமாற்றவில்லை.

இப்படம் முதல் நாள் வசூல்6.04 கோடிஎன நம்பதகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இப்படத்தைசிபுதமீன்ஸ்தயாரித்துள்ளார். இப்படத்திற்குதேவிஸ்ரீப்ரசாத்இசையமைத்துள்ளார். இப்படத்தில்கீர்த்தி சுரேஷ்,ஐஸ்வர்யா ரஜேஷ்கதாநாயகியாக நடித்துள்ளனர்.

DINASUVADU

முதல் நாள் வசூல் வேட்டை நடத்திய ஆறுசாமி!