ஓடி போ... பந்தை புடி.... பிக் பாஸ் வீட்டில் இன்று கிளம்ப போகும் பிரச்சனை என்ன?

Run ... Ball the ball .... Let's see what problems are going to be created in this task which will take place today at the Big Boss house.

ஓடி போ… பந்தை புடி…. பிக் பாஸ் வீட்டில் இன்று நடைபெறவுள்ள இந்த டாஸ்கில் என்ன என்ன பிரச்சனைகள் உருவாக்கப்போகிறது என்பதை பார்க்கலாம்.

கடந்த 80 நாட்களாக ஒளிபரப்பட்டு கொண்டிருக்கும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் தற்பொழுது ஒன்பது போட்டியாளர்கள் மட்டுமே உள்ளனர். ஆஜீத், ஆரி, அனிதா, பாலா, ஷிவானி, சோம், ரியோ, ரம்யா, கேப்ரியல்லா ஆகிய ஒன்பது பேர் தான் உள்ளனர். வாரந்தோறும் புதுவிதமாக நடத்தப்படுவது போல தற்பொழுதும் புதியதாக டாஸ்குகள் கொடுக்கப்பட்டுள்ளது. நேற்று நடைபெற்ற டாஸ்கிலேயே பல பிரச்சனைகள் எழுந்தது.

இன்று டிவியில் வரும் பெயருடைய நபர்கள் ஓடி சென்று வெளியில் வரும் பந்தை பிடிக்க வேண்டும், அதிகமான பந்துகளை பிடிப்பவர்கள் வெற்றியாளராக வருவார்கள். இந்த போட்டியிலும் ரம்யா சோமிடம் எதோ வாக்குவாதம் செய்வார் போல தான் தெரிகிறது. இதோ அந்த வீடியோ,

unknown node